1983 -- ஜேக்டி போராட்டமும்
--ஆசிரியர்களின் பொது நிதியும்
1983 ம் ஆண்டு ஆசிரியர்களை அரசு உழியராக்க வேண்டி ஜேக்டி என்ற பெயரில் மாபெரும் கூட்டு போராட்டம் நடந்தது ,.அன்றய தலைவர்கள் உட்பட அனைவரும் பாதிப்பில் இருந்தவர்கள் ,அதனால் போராட்டம் மாபெரும் வெற்றிப்பெற்றது. அந்த போராட்டத்தில் அனைத்து சங்கங்கள் சார்பாக திரட்டிய நிதியில் போராட்ட செலவு போக 1983 ம் ஆண்டு ரூபாய் முன்று இலட்சம் ( 3,00,000 ) மீதம் இருந்தது. இத்தொகை ஜேக்டி பெயரில் வங்கியில் செலுத்தப்பட்டது .இத்தொகை எடுப்பார் எவரும் இன்றி உள்ளது ..இத்தொகை இன்றைய கணக்கு படி ரூபாய் தொண்ணுற்று எட்டு இலட்சம் ( 98,00,000 ) இருக்கும் ..இதை மீட்க பணி ஓய்வு பெற்ற பின்பும் சங்கத்தில் தலைமை வகிப்பவர்கள் நடவடிக்கை எடுக்காதது ஏன் ? .
TATA.கிப்சன் .9443464081.
No comments:
Post a Comment