PAGEVIEWERS

RESULTS OF DEPARTMENTAL EXAMINATIONS - MAY 2012

Results of Departmental Examinations - MAY 2012
(Updated on 14 August 2012)
Enter Your Register Number :                                                         

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான குறுவளமைய அளவிலான பள்ளி சுகாதாரம் மற்றும் தன்சுத்தம் பயிற்சி 25.08.2012 அன்று அளிக்க உத்தரவு.

அனைவருக்கும் கல்வி இயக்கம் மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 800 / அ5 / பயிற்சி / அகஇ / 2012, நாள். 10.08.2012
மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 7221 / ஈ2 / 2012, நாள். 14.08.2012
 
மாநில அளவிலான பயிற்சி 21.08.2012 அன்று சென்னை SIEMAT அரங்கில் நடைபெறவுள்ளது.
மாவட்ட அளவிலான பயிற்சி 23.08.2012 அன்று மாவட்ட திட்ட அலுவலகத்தில் வட்டார ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு அளிக்கப்பட உள்ளது.
சட்ட கல்லூரிகள்   (11 கல்லூரிகள்)
ஏ. ஐ. அஞ்சுமன் சட்ட கல்லூரி
டாக்டர். அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரி
டாக்டர். அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி
அரசு சட்ட கல்லூரி , படவலஹிப்பே
அரசு சட்டக் கல்லூரி, திருச்சி
அரசு சட்டக் கல்லூரி, கோவை
அரசு சட்டக் கல்லூரி, திருநெல்வேலி
அரசு சட்டக் கல்லூரி, மதுரை
அரசு சட்ட கல்லூரி. செங்கல்பட்டு
ஸ்கூல் ஆப் எக்ஸ்லன்ஸ் இன் லா
தி சென்ட்ரல் சட்டக் கல்லூரி
சென்டம் எடுத்த மாணவர்களின் புள்ளிவிவரம்- 2012

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அனைத்துப் பாடங்களிலுமே 200/200 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 
பாடம் 2011 2012
இயற்பியல் 646 142
வேதியியல் 1243 1444
உயிரியியல் 615 620
தாவரவியல் 14 6
விலங்கியல் 0 4
கணிதம் 2720 2656
கணினி அறிவியல் 223 615
வணிகவியல் 1167 921
கணிதவியல் 1320 2518
வணிகக் கணிதம் 358 475
மாநில வாரியாக உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்


மாநிலம்
கல்லூரிகள்
1 ஆந்திர பிரதேசம் 1970
2 அஸ்ஸாம் 337
3 பீகார் 817
4 சத்தீஸ்கர் 365
5 குஜராத் 577
6 ஹரியானா 238
7 ஹிமாச்சல பிரதேசம் 377
8 ஜார்கண்ட் 110
9 கர்நாடகா 369
10 கேரளா 192
11 மத்திய பிரதேசம் 896
12 மகாராஷ்டிரா 2074
13 ஓடிஷா 634
14 பஞ்சாப் 234
15 ராஜஸ்தான் 1135
16 தமிழ்நாடு 589
17 உத்திர பிரதேசம் 2361
18 உத்தரகண்ட் 107
19 மேற்கு வங்காளம் 434

மொத்தம் 13816
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், தகவல் அறிக்கையின் படி:-
மாநில வாரியாக உள்ள மருத்துவ இடங்கள்

மாநிலம் உள்ளடக்கம்
மகாராஷ்டிரா 4410
கர்நாடகா 4255
ஆந்திர பிரதேசம் 3675
தமிழ்நாடு 2865
கேரளா 1850
உத்திர பிரதேசம் 1662
குஜராத் 1655
மேற்கு வங்காளம் 1105
மத்திய பிரதேசம் 970
ராஜஸ்தான் 850
புதுச்சேரி 775
பஞ்சாப் 670
டெல்லி 560
பீகார் 510
ஒரிசா 464
அஸ்ஸாம் 391
ஹரியானா 350
ஜம்மு & காஷ்மீர் 350
உத்தரகண்ட் 300
சத்தீஸ்கர் 250
திரிபுரா 200
ஜார்கண்ட் 190
ஹிமாச்சல பிரதேசம் 115
மொத்தம் 28422
6-14 வயது வரை உள்ள மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆண்டொன்றுக்கு ஆகும் செலவு மாநில வாரியாக பட்டியலிடப்பட்டுள்ளது.
  தனியார் பள்ளிகள் ஒரு மாணவருக்கு ஆகும் செலவு (ஆண்டுக்கு)
    அரசு தனியார்
இந்தியா 23 688 2,920
ஆந்திரா பிரதேசம் 31 574 3,260
அஸ்ஸாம் 6 371 1,636
பீகார் 18 704 2,466
சட்டிஸ்கர் 15 317 2,039
டெல்லி 28 1,044 5,390
குஜராத் 22 766 4,221
ஹரியானா 47 1,043 4,372
ஹிமாச்சல பிரதேசம் 19 1,709 6,273
ஜம்மு - காஷ்மீர் 47 1,045 3,719
ஜார்கண்ட் 32 502 2,932
கர்நாடகா 28 638 3,848
கேரளா 31 1,537 3,259
மத்தியப் பிரதேசம் 27 333 1,935
மகாராஷ்டிரா, கோவா 20 599 2,370
வடகிழக்கு மாநிலங்கள் 34 1,441 4,237
ஒரிசா 8 612 2,851
பஞ்சாப் 52 1,444 5,160
ராஜஸ்தான் 32 676 2,612
தமிழ்நாடு 23 606 3,811
உத்திரப் பிரதேசம் 43 427 1,733
உத்திரகண்ட் 27 972 3,422
மேற்கு வங்காளம் 10 1,136 5,045
சென்னை:முதல்வரின் தனிப் பிரிவிற்கு, பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க, புதிய வலைதளத்தினையும், மனுதாரர்களுக்கு குறுந்தகவல் மூலம் ஒப்புகைச் செய்தி அனுப்பும் முறையையும் முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்துஉள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:முதல்வரின் தனிப்பிரிவிற்கு நாள்தோறும் பொதுமக்களிடமிருந்து நேரடியாகவும், தபால் வழி, மின்னஞ்சல் மற்றும் இதர ஊடகங்கள் வாயிலாகவும் நாளொன்றுக்கு சுமார் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் மனுக்கள் பெறப்படுகின்றன.இம்மனுக்கள் தனிக் குறியீடுகள் மூலம்
புதுடில்லி: "தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்.டி.ஐ.,) கீழ், கேட்கப்படும் கேள்விகள், 500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும்' என, மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட பல்வேறு அமைப்புகளிடம் இருந்து, பொதுமக்கள், தங்களுக்கு தேவையான தகவல்களைப் பெறுவதற்காக, 2005ம் ஆண்டில், தகவல் அறியும் உரிமை சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன் அடைந்து வருகின்றனர்.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், விவரங்கள் கேட்டு, கேள்விகள் சமர்ப்பிக்கும் போது, அந்தக் கேள்விகள், இவ்வளவு வார்த்தைகளில் தான் இருக்க வேண்டும் என, இதுவரை எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. ஆனால், தற்போது கேள்விகள், 500 வார்த்தைகளுக்கு மேல் இருக்கக் கூடாது என, கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு: கேள்வித்தாள் வெளியானதையடுத்து டி.என்.பி.எஸ்.சி.,குரூப்-2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 

. இநத கேள்வித்தாள் எப்படி வெளியானது என்று கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இருப்பினும் பல கோணங்களில் விசாரிக்கப்பட்டதில் பல்வேறு திடுக் தகவல் தெரியவந்துள்ளது.
நேற்று தமிழகத்தில் குரூப் -2 தேர்வு நடந்தது. இந்த தேர்வை சுமார் 6 . 4 லட்சம் பேர் தேர்வு எழுதினர். நேற்று தேர்வு நடந்தபோது ஈரோட்டில் மாணவி தனக்கொடி ஒருவர் வினாத்தாளின் நகலாக, கையால் எழுதப்பட்ட ஜெராக்சுடன், ஈரோட்டில் பெண் ஒருவர் பிடிபட்டார். இதனால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தேர்வு