PAGEVIEWERS

Pesum Padam
        ஊதிய குறைதிர்க்கும் பிரிவு தனது அறிக்கையை  

             அரசிடம் சமர்ப்பிக்கவில்லை 


                      H R A .வில் மாற்றம் இல்லை ,


       அரசு கடித  எண் ;69278/ஊ.கு.தீ.பி./  நாள் ;09.01.2013. 







     ஊதிய குழு தனது அறிக்கையை அரசிடம்   

     விரைந்து சமர்பித்திட நீதிமன்றத்தை  அனுக 

    தொடர்புகொள்ளவும் ;   by.  kipson  9443464081  ,,,9840876481 

தமிழக முதல்வர் ஜெயலலிதா பொங்கல் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

உலகெங்கும் வாழும் தமிழர்கள் உள்ளம் மகிழ்ந்து கொண்டாடும் உழவர் திருநாளாம் பொங்கல் திருநாளில், அனைவருக்கும் எனது இதயம் கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மிகவும்  மகிழ்ச்சி அடைகிறேன்.
சாதி வேறுபாடுகளை மறந்து சகோதரத்துவத்துடன், பொங்கும் மகிழ்ச்சியை வெளிக்காட்டும் விதத்தில் கரும்பு, மஞ்சள், வாழை ஆகிய விளை பொருட்களை வைத்து, புதுப் பானையில் அரிசியிட்டு, “பொங்கலோ பொங்கல்” என்று மகிழ்ச்சிக் குரலிட்டு இறைவனை வணங்கி கொண்டாடும் பண்டிகை  பொங்கல் பண்டிகை ஆகும்.