PAGEVIEWERS



மருத்துவ விடுப்பின் பொழுது தேர்வு எழுதினால் அதற்கு பணப்பயனோ, பதவி உயர்வோ வழங்கப்பட மாட்டாது.

 

மருத்துவ விடுப்பின் பொழுது தேர்வு எழுதினால் அதற்கு 
 
பணப்பயனோ, பதவி உயர்வோ வழங்கப்பட மாட்டாது.
 
ஆனால் மகப்பேறு விடுப்பின் பொழுது தேர்வு எழுதலாம்.

பணப்பயன் மற்றும் பதவி உயர்வு 
 
வழங்கப்படும்.. பணிப்பதிவேட்டில் அதை பதிவு செய்யும் பொழுது 
 
காரணம் தெரிவித்தால் போதுமானது.

(தேர்வுகால அட்டவணையை வழங்கும் பொழுது)

புதிய ஓய்வூதியத்தில் 4 திருத்தம் ?

தகவல்-திரு-எங்கல்ஸ்- தொடர்புக்கு -engelsdgl@gmail.com
ஓய்வூதியத்தை ஒழுங்குபடுத்தி வளர்க்கும் ஆணைய மசோதா (ஞகுசுனுஹ க்ஷடைட) செப்டம்பர் 4ம் தேதி மக்களவையிலும்6ம்தேதி மாநிலங்களவையிலும் நிறைவேறியது. செப்டம்பர் 18ம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கி செப்டம்பர் 19ம் தேதி அரசிதழில்
வெளியிடப்பட்டுவிட்டது.
jack






வெளிமாவட்டத்தில் பணி புரிகிறவர்கள் ஒரு நாள் லீவு போட்டா... 9 நாள்  லீவு பொங்கலுக்கு தொடர் விடுமுறை அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சி

 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை கிடைத்து உள்ளதால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வருகிற 11ம்தேதி (சனிக்கிழமை) வைகுண்ட ஏகாதசி, 12ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), 13ம் தேதி (திங்கட்கிழமை) போகி பண்டிகை, 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை அரசு விடுமுறை,

ஓய்வூதியம் - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் மாநில கணக்காயரிடம் உள்ள கணக்குகள் அனைத்தும் 01.01.2014 முதல் ஆணையாளர், மாநில தகவல் மையத்திடம் ஒப்படைக்க உத்தரவு

 


GENERAL PROVIDENT FUND – Withdrawal from the General Provident Fund – Maximum limit – Amendments to rule 15 – B of General Provident Fund (Tamil Nadu) Rules – Issued – Notified.

 


"பேப்பர் கப்" ஓர் ஆபத்து!

ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் என் நண்பர் ஒருவர், தினமும் இரவில், வயிற்று வலியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம். அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார்,
      jan 2014 elementary dir diary....
 

இடை நிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 33399/2013..


நமது வழக்கில்  வருகிற 6-10 ம் தேதிக்குள் தமிழக அரசின் நிதித்துறை  பதில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக  நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது ..




இரட்டைப்பட்ட வழக்கு மீண்டும் வழக்கம் போல வாய்தா  வாங்கியதால் 7.1.2014-க்கு ஒத்திவைப்பு.

 

இன்று (2.1.2014) சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் வழக்கு நீதிமன்றத்திற்கு முதல் வேலை நாள் என்பதால் வழக்கு தன் நிலையை காலையிலேயே
எட்டிப்பிடித்தது. ஒரு வருட வழக்கறிஞர் வழக்கம் போல வாய்த்த வாங்கியதால் வருகிற 7.1.2014, செவ்வாய் கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது


2014 ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்வு 10% முதல் 11% வரை உயரக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

 

நவம்பர் 2013 மாதத்திற்கான விலைவாசி உயர்வு குறியீட்டு எண் நேற்று (31.12.2013) வெளியிடப்பட்டது. இதன்படி அகவிலைப்படி உயர்வு 99.12 சதவீதமாக உள்ளது. அதேபோல் வருகிற டிசம்பர் மாதத்திற்கான விலைவாசி குறியீட்டு எண் 100 சதவீதத்திற்கு மேல் உயரக்கூடும்.
எனவே 2014 ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்வு 100% முதல் 101% வரை உயரக்கூடும். டிசம்பர் 2013  மாத விலைவாசி உயர்வு குறியீட்டு எண் 31.01.2014 அன்று வெளியிடப்படும். அதன் பிறகே அகவிலைப்படி எத்தனை சதவீதம் உயரும் என்பது உறுதியாக தெரிய வரும். எப்படிப்பார்த்தாலும் 01.01.2014 முதல் அகவிலைப்படி  100%க்கு குறையாது என உறுதியாக நம்பலாம்.

WISH YOU HAPPY NEW YEAR By TATA ..

    ஆசிரியர்கள் அனைவருக்கும் TATA வின்      

     புத்தாண்டு வாழ்த்துகள் 

நமது சங்கம்  சார்பாக இந்த வருடத்தில் 5200+ 2800 +750 ஐ மாற்றி இடை நிலை  ஆசிரியர்கள் அனைவருக்கும் 9300+4200 நீதி மன்றம் மூலம் பெற்று தரப்படும் .

2014 பொங்கலுக்கு முன்பாக நமது வழக்கு முடிக்கப்பட  அனைத்து முயற்ச்சிகளும்  எடுக்கப்பட்டுள்ளது .

 இந்த வருடம் CPS திட்டம் நீதி மன்றம் மூலம் ரத்து செய்யப்பட முயற்ச்சிகள்   எடுக்கப்படும் .

2003 முதல் 2006 வரை நியமனம் பெற்றவர்களின் தொகுப்பூதிய பணிக்காலம் 
தேர்வு நிலைக்கு சேர்க்கப்பட்டு 6% ஊதிய உயர்வு பெற்று தரப்படும் .

 
 ஆசிரியர்கள் அனைவருக்காகவும் போராட TATA தயாராக உள்ளது ..


  ஆசிரியர்கள் அனைவரும் TATA வில் இணைந்திட வாரீர் !  வாரீர் !   வாரீர் !!!!