PAGEVIEWERS


மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 10% உயர்வு, அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கவும் அனுமதி.

 

இன்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி 10 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு 100 சதவிகிதம் ஆக்கப்பட்டுள்ளது. மேலும் அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கவும் மத்திய
அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
நமது சங்கத்தின்  கோரிக்கைகள்  மதிப்பு மிகு .உளவு துறை மூலம் மாண்புமிகு புரச்சிதலைவி அம்மா அவர்களின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ள கோரிக்கை கடிதம் இதோ....