PAGEVIEWERS

 தொடக்க கல்வி துறையில்
 இடை நிலை ஆசிரியர்    

  TO 

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு உண்டா ?---இல்லை 

 

இன்று ( 4.3.14 ) தொடக்க கல்வி இயக்குனரகத்தை தொடர்புக் கொண்டு விசாரித்ததில் நடை பெறாமல் உள்ள பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் மாறுதல் நடத்திட அனுமதி வேண்டி பள்ளிக் கல்வி செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது .இது வரை அனுமதி கிடைக்க வில்லை .மேலும் செயலர்  20 நாள் பயிற்சிக்காக டெல்லிக்கு சென்று உள்ளத்தால் அனுமதி தாமதப்படுவதாக தெரிவித்தனர் . மேலும் தேர்தல் தேதி நாளை ( 5.3.14 ) அறிவிக்கப் படுவதாக செய்தி வெளிவருவதால் பட்டதாரி ஆசிரியர் பதவி மற்றும் மாறுதல் இடை நிலை ஆசிரியருக்கு ''காணல் நீர் தான் '' 

நமது சங்க தோழர்கள் நலன் கருதி 2013 பேணல் படி பதவி உயர்வு மே 2014 ல்  நடத்திட நீதிமன்றத்தை நாடிட வழி கட்டியுள்ளோம் ..

                                            கிப்சன் .TATA .பொதுசெயலாளர் 


ஏழாவது ஊதியக் குழு அமைப்பது மற்றும் ஊழியர்களின் பரிசீலினைகளை ஆராய்வதற்கான அதிகாரப் பூர்வ அறிவிக்கை வெளியீடு

 

GOVERNMENT OF INDIA PUBLISHED THE GAZETTE NOTIFICATION  FOR SEVENTH CENTRAL PAY COMMISSION
Ministry Of Finance

(Department of Expenditure)
RESOLUTION
New Delhi, the 28th Febraury,2014
No.1/1/2013-E.III(A)
The Government of India have decided to appoint the Seventh Central Pay Commission comprsing the 
fallowing
1.Chairman – Justice Shri Ashok kumar Mathur

2.Member – Shri Vivek Rae
3.Member – Dr. Rathin Roy
4.Secretary – Smt. Meena Agarwal

நாளை காலை மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு


Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran
டெல்லி: மக்களவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் நாளை காலை 10.30 மணிக்கு அறிவிக்கப்படுகிறது. நாடு முழுவழதும் தேர்தலை 7-க்கும் மேற்பட்ட கட்டமாக தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.