PAGEVIEWERS

பள்ளிக்கல்வி - 2012-2013 கல்வியாண்டு முதல் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதவர்களின் வருகை குறுஞ்செய்தி மூலம் பதிவு பள்ளிகல்வி இயக்குனர்அறிவுரைகள்

பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந. க.எண்.32599 / பிடி1 / இ1 /2012, நாள்.24.05.2012. 
பள்ளிக்கல்வி - 2012-2013 கல்வியாண்டு முதல் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதவர்களின் வருகை குறுஞ்செய்தி மூலம் பதிவு பள்ளிகல்வி இயக்குனர்அறிவுரைகள்.
ஆசிரியரின் வருகை பதிவேட்டினை மிகச் சரியான முறையில் பராமரிக்கப்பட வேண்டும்.
ஆசிரியர் மற்றும் ஆசிரியல்லாதவரின் வருகையை குறுஞ்செய்தி மூலம் தலைமை ஆசிரியர் மையக் கட்டுபாட்டு அறைக்கு அனுப்பி அனுப்பி பதிவு செய்ய வேண்டும்.
அங்கிருந்து வருகைப் பதிவு சார் தகவல் அனைத்து பள்ளிக்கல்வித் துறை உயர் அலுவலர்களுக்கு உடனடியாக மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். இதனை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.

SCERT - திறன் மேம்பாட்டு பயிற்சி - ஜூன் 4 முதல் 9 முடிய மாவட்ட அளவில் உள்ள ஆய்வு அலுவலர்களுக்கான பயிற்சி.

மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 4614 / ஈ 2 / 2012 , நாள். 25.05.2012

அரசின் நலத்திட்டங்கள் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க இயக்குநர் உத்தரவு.

 தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 1314 / கே3 / 2012, நாள். 30. 5.2012  

 

அனைத்து ஊராட்சி ஒன்றிய, நிதி உதவி பெறும் தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களுக்கென பல்வேறு திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
னைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகங்கள், அனைத்து உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இத்திட்டங்கள் பற்றிய விபரங்களை பள்ளி மாணவர்கள்,பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வண்ணம் "அறிவிப்பு பலகை" அமைத்து அதில் அறிவிப்பு செய்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

                        
               USEFUL   WEB   ADDRESS
 
 
 
 

இடைநிலை ஆசிரியர்களுக்கு TET தேர்வுநடத்த சென்னை   உயர்நீதிமன்ற
மதுரை கிளை இடைக்கால தடை.


ஆசிரியர் தகுதி தேர்வினை இடைநிலை ஆசிரியர்களுக்கு


நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை


விதித்துள்ளது. மேலும் இது குறித்து இரண்டு வார


காலத்திற்குள் பதில் அளிக்குமாறு கல்வித்துறை மற்றும்


ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Teachers Recruitment Board
 College Road, Chennai-600006

TNTET 2012

horizontal rule
I.  List of Candidates
    enter your Application No. (eg.00100001)
 
          (for all the candidates who have applied for Examination)
                                                      App No.     

தொடக்கக்கல்வி - ஊராட்சி ஒன்றிய  மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 01.06.2012 அன்று உள்ளவாறு ஆசிரியர்களின் காலிப்பணியிட விவரங்கள் கேட்டு இயக்குனர் உத்தரவு. 

 

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள். ந.க.எண். 12570 / டி1 / 2012, நாள். 28.05.2012.  
 
01.06.2012 அன்று உள்ளவாறு ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில்  காலியாக உள்ள ஆசிரியர்களின் காலிப்பணியிட விவரங்களை உரிய படிவத்தில் தட்டச்சு செய்து 31.05.2012க்குள் தொடக்கக்கல்வி இயக்ககத்துக்கு அனுப்ப தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அரசாணை எண். 193-ன் படி கூடுதல் தேவையுள்ள பள்ளிகளின் பெயர் பட்டியலை பதவி வாரியாகவும் பாடவாரியாகவும் கொண்டு வர உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு : அரசாணை எண். 15 பள்ளிக்கல்வித்துறை நாள். 23.01.2012-ன் படி தோற்றுவிக்கப்பட்ட பணியிடத்தினை குறிப்பில் காண்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
பொது தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (இடைநிலைக்கல்வி) செயல்முறைகள், சென்னை - 06                            
ந.க.எண். 75417 / டி2 / இ2 / 2012, நாள்.   .12.2011      
பொருள் : இடைநிலைக் கல்வி - உதவி பெறும் பள்ளி - தகவல்               அறியும் உரிமைச் சட்டம் - 2005-ன் கீழ் விபரங்கள் கோருதல் சார்பு. பார்வை : உதவிப்பதிவாளர், தமிழ்நாடு தகவல் ஆணையம் தேனாம்பேட்டை அவர்களின் ஆணை எண்.26088 / C / 2011, நாள். 28.08.2011
                                                                      **************
      பார்வையில் காணும் கடிதத்தின் வாயிலாக  திருமதி. ஜீவாகமலக்கண்ணன் என்பார் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் படி கோரியுள்ள தகவல்களுக்கு பின்வருமாறு விபரம் அளிக்கப்படுகிறது.
வினா எண்.1
                     அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் (சிறுபான்மையற்றது) இடைநிலை ஆசிரியர் ஒருவர் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறுகிறார். அதே பள்ளியில் 20 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியராக (பொருளாதாரத்தில் B. Ed.,) படித்து பட்டதாரி ஆசிரியர் தகுதியுடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். நான் மேற்கண்ட பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற முடியுமா? அதே போல் எனக்கு கீழ் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தமிழ், வரலாறு பாடத்தில் B.Ed., பயின்று பட்டதாரி ஆசிரியர் தகுதி பெற்றுள்ளார்கள்.  என்னுடைய இடைநிலை ஆசிரியர் காலி பணியிடத்தில் பட்டதாரி ஆசிரியர்களாக ஒன்றன்பின் ஒன்றாக பதவி உயர்வு பெற முடியுமா?

ஆசிரியர் பணி T.E.T.தேர்வு 

 தேதி ஜூன் 3ல் இருந்து

ஜூலை 12க்கு மாற்றம்  

         -T.R.B. அறிவிப்பு 

விடுப்பும் ஊதியமும்

 
ஈட்டிய விடுப்பு முழு ஊதியம்+ அனைத்து படிகள்

(விதி 28-ஏ)


மருத்துவ விடுப்பு

(ஈட்டா விடுப்பு ) முழு ஊதியம்+ அனைத்து படிகள்
(விதி 28-ஏ)
சொந்த காரண

ஈட்டா விடுப்பு அடிப்படை ஊதியம் 50%+


அனைத்து படிகள் (விதி 28-ஏ)


ஒப்புவிப்பு விடுப்பு

(ஈட்டிய விடுப்பு) முழு ஊதியம்+ அனைத்து படிகள்


(அரசு கடிதம் 34412/படி 1189-2, நிதி நாள் 5.5.89) மருத்துவப்படி இல்லை


ஒப்புவிப்பு விடுப்பு

சொந்த காரண விடுப்பு முழு ஊதியம்+ அனைத்து படிகள்


அ.வி. 18.85 எ & (விதி 23-எ)



 
பாலியல் புகாரில் சிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் மீது, இனி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கட்டாய ஓய்வு, பணி நீக்கம், டிஸ்மிஸ் ஆகிய, ஏதாவது ஒரு தண்டனை வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.

பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர் மீது, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை, சஸ்பெண்ட், பணியிட மாற்றம் போன்ற நடவடிக்கைகள் மட்டுமே, இதுவரை எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த தண்டனைகளால், ஆசிரியருக்கு பெரிய அளவில் பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதனால், ஒழுங்கீனச் சம்பவங்கள், அவ்வப்போது நடந்து விடுகின்றன.


முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 2,895
பட்டதாரி ஆசிரியர்கள் 18,311
இடைநிலை ஆசிரியர்கள் 5,451
ஆசிரியர் பயிற்றுநர்கள் 634
சிறுபான்மை மொழிப்பாட
ஆசிரியர்கள் 32
உடற்கல்வி பயிற்சி ஆசிரியர்கள் 687
தையல் ஆசிரியர்கள் 47
இசை ஆசிரியர்கள் 41
ஓவிய ஆசிரியர்கள் 78
விவசாய ஆசிரியர்கள் 25
மொத்தம்: 28,201
    ஒன்றியத்திற்கு ஒரு ஆங்கிலப்பள்ளி 

      2012-13 இந்த கல்வி ஆண்டு ஆரம்பம் 


        இயக்குனர் உத்தரவு  


       DOWNLOAD HERE  ORDER
கல்வித்துறை இயக்குனர்களின்

      CELL NO  மற்றும் E.Mail  முகவரி 


             DOWNLOAD  HERE  2 Pages
SC  / ST பள்ளியில் பணிபுரியும் ஆசிரிய்ர்ககுக்கு 


பணி மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு 


மே 31 முதல் ஜூன் 8 வரை சென்னையில் நடைபெறுகிறது  


            DOWNLOAD  HERE


      download  here
ஆசிரியர்கள் பொது மாறுதல் 2012-13

      அரசு ஆணை வெளியீடு  G.O.NO;158 Dt;18.5.12012

  1.1. 2009க்கு பின் பணிக்கு வந்த இடை நிலை 


ஆசிரியர்களுக்கு மாவட்ட மாறுதல் இல்லை 


ஆசிரியர்கள்  கோடை விடுமுறை பணியாளர்கள் 


may  மாதத்தில்  எந்த பயிற்சியும்  வழங்கக்கூடாது  


     காண்க அடிப்படை  விதி  82a


    download  here  82a
   
   download here go
6,7,8,வகுப்பு  ஆசிரியர்களுக்கு பயிற்சி 



   மே 28  முதல் 31 வரை 


      அரசு உத்தரவு 


     செய்தி வெளியீடு   எண் ;307   நாள் ;24.5.2012


இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு 

சபாநாயகர். டி .ஜெயக்குமார் 

அவர்களிடம் 22.05.2012.அன்று  TATA 
 
சங்கம் சார்பாக மனு 

கொடுக்கப்பட்டது "அம்மா கவனத்திற்கு
 கொண்டுசெல்கிறேன் ''

என கூறினார்   
 


T.E.T. தேர்வு   STUDY   Material

     இடைநிலை  ஆசிரியர்களுக்கானது


D.T.Ed  தேர்வு காலஅட்டவணை  

1  YEAR   ஜூலை  4 .2012  ஆரம்பம் 

2 YEAR  ஜூன்   25  . 2012  ஆரம்பம்    



அரசுழியர்  மகளுக்கு  பென்ஷன் 


     அரசு   உத்தரவு 



+2 தேர்வு  முடிவு வெளியீடு  

      முதலிடம்   ; விருதுநகர்        94.68 %


      2ம் இடம்      ; துத்தூக்குடி        94.62 %

      3ம்  இடம்     ;  ஈரோடு               93.35 %

    4 ம்  இடம்    ;  மதுரை                93.32  %

      32ம்  இடம்    அரியலூர்            72.81  %
  



   தமிழக அரசு        

    நிதித்துறை கொள்கை விளக்கக்குறிப்பு 


      2012-2013


                            download here





  2009 இல் நியமிக்க  பட்ட இடைநிலை         

     ஆசிரியர் பணி  மாறுதல்   உச்சநீதிமன்ற   வழக்கு 

    MAIN  CASE   யுடன்  சேர்த்து  விசாரிக்க 

     நீதிபதி   உத்தரவு 





தொடகக்கல்ல்விதுறைக்கு  புதிய 

 இயக்குனர்  நியமனம்  மதிப்புமிகு .ராமேஸ்வர முருகன் .அவர்கள் 

மதிப்புமிகு .சங்கர் . T E T  க்கு  மாற்றம் .   
தமிழ்நாட்டின்    234        M.L.A.


                               முகவரி









                  download    Here
TNPSC    ALL  DIST    PHONE    NUMBERS
 


                    DOWNLOAD   HERE     
6th  ஊதியகுழு  இடைநிலை  ஆசிரியர்களுக்

   முறையான  ஊதியம்   வழங்காததால்     

            சேலத்தில்  பணிபுரியும்   ஆசிரியர்  

                           தற்கொலை  முயற்சி   




               NEWS     Download   HERE
DEEO- 15.5.2012   பயிற்சி 

ந .க.எண் ;011248/அ 2/2012               நாள் ;09.5.2012

            படி DEEO.க்கு ஒருநாள்   மதிப்பீட்டு  பயிற்சி 




தமிழ்நாடு  அரசு  ஊழியர்  அடிப்படை விதிகள் 


             Tn   gov    F.R           Total    pages    328

                           Download   Here   F,R



         தமிழ்நாடு  அரசு ஊழியர் 

                     நடத்தை  விதிகள் -1973

                                          42  Pages



          DOWNLOAD  HERE  


  2012-ம்  ஆண்டு R.L. LIST



             Download  Here


 6ம்  வகுப்பு  மாணவர்களுக்கு 

       பள்ளியிலேயே  

      வருமான சான்று 

      இருப்பிட சான்று 
      
        சாதி  சான்று     வழங்கப்படும் 



                C.M ஆணை 


            VOICE   OF   T A T A   2 ம் இதழ் 

                              மாதிரி    வெளியீடு


                  அரசு  ஆணையுடன்   28 பக்கம் கெண்ட புத்தகம் 

                     வேண்டுவோர்    S.C. KIPSON      ,235.NORTH STREET

                         PARAPPADI  .P.O .    NELLAI  Dist.   Pin;627110.


                           ஆண்டு  சாந்தா    ரூ 100.    M.O. செய்யவும் 



  T  A T  A  வின்   வழக்கு


           மாநில அளவில் பதவி ஊயர்வு 

          வழங்க இயக்கம்   இரு வழக்கு   நடத்தி 


            வருகிறது     WP(MD)4547 / 2011  மற்றும் 

              WP 4787 / 2012  .   ......


                             CASE COPY      Download  Here
             


   ஊதிய குறை தீர்க்கும்  பிரிவிடம்   


      T A T A  சங் கம்    கொடுத்த   PAY   TABLE




                                                             Download    Here   



   தனியார்   பள்ளியிலிருந்து   அரசு பள்ளி
   
    பணிக்கு     வந்தவர்களுக்காக   TATA                             

     சங்கம்     ஊதிய   குறை  தீர்க்கும்  பிரிவுக்கு 

      அனுப்பிய   மனு  ...........
     
       மேலும் விபரங்களுக்கு..........



                                                              DOWNLOAD   HERE      


    'முப்பருவ பாடத்திட்டம்' ;2012-13


                இந்த கல்வி ஆண்டு முதல்    1 வகுப்பு  முதல் 

                 8  ம்  வகுப்பு  வரை   முப்பருவ  பாடத்திட்டம் 

                  நடைமுறைப்    படுத்தபட்டும்  





    உ டல்     ஊனமுற்றவர்       அலுவலகம்  
      
     விட்டு  15     நிமிடம்      முன்னதாக   செல்ல  
      
       அனுமதி  




     

பள்ளிகல்வித்துறை  கொள்கை  விளக்கக்   குறிப்பு  2012-13


உள்ளே  .....

         1.இலவச  கட்டாய  கல்வி -2011

            2.நிதி  ஒதுக்கிடு 

             3.நலத்திட்டம்  

              4. தொடக்கக்கல்வி  

               5. மற்றும்  பல .............
  
                         Download   Here     

பழைய  ஊதிய  விகிதத்தில்   D.A. 127 % இருந்து  139 % உயர்வு                             



 D.A 58%  இருந்து  65 % ஆக உயர்வு 


     



G.P 2800 - ஐ மாற்ற கோரும் விண்ணப்பம்.

        TATA -  வின்      சார்பில்   ஊதிய   குறை தீர்க்கும்   பிரிவிடம் 

 இடைநிலை       ஆசிரியர்களின்      ஊதிய      முரண்பாடுகளை 

களைய கோரி    இயக்கம்  சார்பாக   E-mail    மற்றும்   பதிவஞ்சல் 

மூலமாக மனு மற்றும் விளக்க அட்டவணை    அனுப்பப்பட்டது. 

மற்றும்      இப்பிரிவிற்கு     தனி   நபர்       மனு     அதிக     அளவில் 

சென்றடையஆசிரியர்களிடம்   விழிப்புணர்வு     ஏற்ப்படுத்தியது 

எமது இயக்கம் மட்டுமே.  மனுவின் நகலை வெளியிட்டுள்ளோம். 



இயக்க இதழ் VOICE OF TATA வெளியீடு. 

07.04.2012 அன்று நெல்லை ஹோட்டல் சகுந்தலா இன்டர்நேஷனல் - இல் 

VOICE OF TATA  இதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது. முதல் இதழ் காப்பாளர் 

நிதி ரூபாய் 5 ஆயிரம் கொடுத்து முதல் பிரதியினை ஆசிரியர் திரு.ஜாய்சன் 

அவர்கள் பெற்றுகொன்டர்கள். 


தனி ஊதியம்  தெளிவுரை.

இடைநிலை  ஆசிரியர் பதவி உயர்வின் பொழுது தனி ஊதியம் 750 

அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்படும். 




NEW HEALTH INSURANCE.

புதிய மருத்துவ காப்பீட்டு திட்ட சந்தா தொகை ரூபாய் 25 லிருந்து 

ரூபாய் 75 ஆக உயர்வு.