கிப்சன் -TATA பொது செயலாளர் -9443464081.

PAGEVIEWERS
TNTET - மதுரை உயர்நீதிமன்ற கிளை - ஆசிரியர் பணிநியமன தடைஆணை தொடர்ந்து அமலில் இருக்கும
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று ஆசிரியர்பணிநியமன தடைக்கான மேல்முறையீட்டு மனு விசாரணைக்குவரவில்லை. மேலும் இது குறித்து தக்க பதிலை ஆசிரியர் தேர்வுவாரியம்
அளிக்க வேண்டுமென நீதியரசர் சசிதரன் அவர்கள் கோரியிருந்தார்...
அதற்கான பதிலை அரசுதரப்பு வழக்கறிஞர் சென்னை டிவிசன்பெஞ்சில் பதிலுரைத்தார். ஆகவே சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்குபிறகே பணிநியமண தடையாணை மேல்முறையீட்டு வழக்குமுடிவுக்கு வரும். அதுவரை ஆசிரியர் பணிநியமண தடைஆணைதொடர்ந்து அமலில் இருக்கும்..
TATA சங்கத்தின் இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 33399/13 .தீர்ப்பு -நகல் வேண்டி இன்று
( 15-09-2014 ) மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது .நமக்கு தீர்ப்பு வருகிற 18 அல்லது 19 -9-2014 அன்று கிடைக்கப்பெறும் .அதன்பின்பு நிருபர்களுக்கு வழங்கப்பட்டு செய்தி வெளியிடப்படும். நமது வழக்கு முடிந்து விட்டது.அரசு 8 வாரத்தில் நமது ஊதியம் குறித்த அறிவிப்பு வெளியிடாவிட்டால்

நமது சங்கம் சார்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
நிதித்துறை செயலாளர் மற்றும் கல்வித்துறை
செயலாளர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு
வழக்கு தாக்கல் செய்யப்படும் .மேலும் ஆசிரியர்கள் தீர்ப்பு -நகல் வேண்டும் என்றால் உண்மையாய் உழைக்கும் நமது சங்கத்தின் கூட்டம் தங்கள் பகுதியில் ஏற்பாடு செய்தால் அங்கு வந்து உங்களுக்கு தரப்படும் .
கிப்சன் - .TATA பொதுச்செயலாளர்-9443464081.

கல்வி துறையில் நடந்து வரும் நிர்வாக பணி மாறுதல் ஊழல்-ஆணை வழங்கும் DEEO ,மீதும் பணம் கொடுத்து மாறுதல் பெற்று வரும் ஆசிரியர்கள் மீதும் கிரிமினல் வழக்கு பதிவு செய்திட சென்னை உயர் நீதி மன்றம் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது .மேற்படி வழக்கு 12-09-2014 அன்று நீதியரசர் திரு.கிருபாகரன் அவர்களிடம் விசாரணைக்கு வந்தது .அதில் மேற்படி புகார் மனுவை கல்வி துறை செயலாளரும் .,ஊழல் தடுப்பு காவல் துறையும் விசாரித்து 22-09-2014 அன்று அறிக்கை தாக்கல் செய்திட ஆணையிடப்பட்டு உள்ளது .அதன்மீது நீதி மன்றம் FIR பதிவு செய்திட தீர்ப்பு வழங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது .

MADURAI BENCH OF MADRAS HIGH COURT DAILY CAUSE LIST
(For 12th, September, 2014 )

MADURAI BENCH OF MADRAS HIGH COURT DAILY CAUSE LIST
COURT NO. 7
HON'BLE MR.JUSTICE N.KIRUBAKARAN
BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT
|
TATA சங்கத்தின் இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 33399/13 .தீர்ப்பு -
சென்னை உயர் நீதி மன்றம் -நீதியரசர் .திரு.ராமநாதன் அவர்கள் எதன் அடிப்படையில் நமது ஊதியம் 9300 + 4200 என மற்றம் செய்திட தமிழக அரசுக்கு ஆணை வழங்கி உள்ளார்கள் என்பதை அறிந்திட கிழ கண்ட 8 பக்க கடிதத்தை படியுங்கள். கடிதத்தின் பார்வையில் கண்ட 23 ஆவணங்களை நிதி துறை பொய் என்று ஆதரத்துடன் 8 வார காலத்தில் ஊதியம் வழங்க எழுத்து பூர்வமக மறுத்தால் நாம் 2 நீதிபதி பெஞ்ச் ல் மேல் முறையிட்டு வழக்கு நடத்த வேண்டும் .அல்லது நமது ஆதரங்கள் அடிப்படையில் நிதித்துறை 8 வார காலத்தில் நமது ஊதிய மாற்றம் குறித்த அறிவிப்பு செய்யவில்லை என்றால் நமது சங்கம் சார்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிதித்துறை செயலாளர் மற்றும் கல்வித்துறை செயலாளர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்படும்
சிலர் நமது வழக்குக்கு எதிராக பரப்பி வரும் வதந்திகளை ந்ம்பதிர்கள் கீள் கண்ட கடிதத்தை படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் .மேலும் பார்வையில் கண்ட ஆதாரங்கள் நமது சங்கத்தை தவிர வேறு எவர்களிடமும் இல்லை இல்லவே இல்லை இதன் அடிப்படையில் தான் ரூ 10000 பரிசு போட்டி அறிவிக்கப்பட்டது .கண்டிப்பாக நமது ஊதியம் 9300 + 4200 என மாறும் TATA வை நம்பி வாருங்கள் .
நமது சங்கம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் 2009 ல் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்ட மாறுதல் வழங்க வேண்டி முதன் முதலில்2012 ல் தாக்கல் செய்த அபிடவிட் .சிலர் தங்கள் மட்டுமே வழக்கு நடத்தியதாக கூறி வருவதை நம்பதிர்கள் ..
நாம் 2009 ல் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் பெற முதன் முதலில் உச்ச நீதி மன்றத்தில் 2012 ஏப்ரலில் நமது சங்கம் சார்பாக தாக்கல் செய்த வழக்கில் அபிடவிட் நகல் . சிலர் தாங்கள்மட்டும் தான் போராடியதாக வதந்தி பரப்பி வருகிறார்கள் .நம்பாதிர்கள் .ஆசிரியர்களின் உரிமைக்காய் போராடும் உண்மையான சங்கம் TATA மட்டுமே !