PAGEVIEWERS

ர்கள் .
 

TATA - வின் மாநில அளவில் பதவி 
 
 
உயர்வு வழக்கு W.P . ( MD ) NO; 
 
 
4773/2011.
 
 
 நேற்று ( 10.06.2014  ) வழக்கறிஞர்  
 
அவர்களுக்கு 
 
நமது பதவி உயர்வு அரசு ஆணை அனுப்பி 
 
வைக்கப்பட்டது .11.06.2014 பெற்றுக் கொண்டவர் 
 
நாளை 12.06.2014 நீதி பதியிடம் அவசர வழக்காக 
 
விசாரணைக்கு எடுக்க முறையிட உள்ளார்கள்
      
 
 
 

பள்ளிக்கல்வி - பொது மாறுதல் - மாறுதல் கோரும் விண்ணப்பங்களை 14.06.2014க்குள் பதிவு செய்யவும், 11.06.2013 முன்னர் பணியேற்ற ஆசிரியர்களிடமிருந்து பெறபடும் மாறுதல் விண்ணப்பங்களை மட்டும் பதிவு செய்ய உத்தரவு மற்றும் இயக்குனரின் அறிவுரைகள் / நெறிமுறைகள்

 

DSE - 2014-15 GENERAL COUNSELING DIRECTOR'S GUIDELINES FOR FILLING APPLICATION IN ONLINE REG PROC CLICK HERE...

 

தொடக்கக்கல்வித் துறை | மனமொத்த மாறுதல் கோரும் விண்ணப்பம் (Mutual Transfer Application Model)

 

அனைவருக்கும் கல்வி இயக்கம் - ஆசிரியர் பயிற்றுநர் பணிநிரவல்/விருப்ப மாறுதல் - பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்

CLICK HERE-BRTE TRANSFER APPLICATION AND NEED PLACE

 

பள்ளிக்கல்வி - பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்விற்கான கால அட்டவணை & மாறுதல் விண்ணப்பம்

TIME TABLE






ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம்-சென்ற ஆண்டு மாறுதல் விண்ணப்பத்தினையே பயன்படுத்திக்கொள்ளலாம்.


பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் - 2014-15ம் ஆண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்..

 


அரசாணை 137/ப.க/நாள்:9.6.14 இன் படி தொடக்கக்கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு பதவி உயர்வுவிவரம்:

 

மாறுதல் பதவிஉயர்வு கலந்தாய்வு:

(அரசாணை 137/./நாள்:9.6.14)
 
விண்ணப்பங்கள் பெறுதல்:     9.6.14   -  13.6.14
 
ஜூன் 16 காலை AEEOs மாறுதல்
ஜூன் 16 மாலை MHM to AEEO
ஜூன் 17 காலை MHM மாறுதல் மாலை பதவிஉயர்வு
ஜூன் 18 காலை BT பணிநிரவல் மாலை மாறுதல், பதவி உயர்வு
ஜூன் 19 BT ஒன்றியம் விட்டு மாறுதல்
 
ஜூன் 21 BT மாவட்ட மாறுதல்
 
ஜூன் 23 காலை PHM மாறுதல் மாலை பதவி உயர்வு
ஜூன் 24 இநிஆ பணிநிரவல்
ஜூன் 25 இநிஆ மாறுதல்
ஜூன் 26 SGT ஒன்றிய மாறுதல்

ஜூன் 28 SGT மாவட்ட மாறுதல்

அங்கீகாரம் பெற்ற நர்ஸிங் கல்லூரிகள் பட்டியல்: தமிழ்நாடு நர்ஸிங் கவுன்சில் இணையதளத்தில் வெளியீடு.

 


தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 6, 7 மற்றும் 8 போன்ற வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கு புவியியல் வரைப்படதிறன் (Map Skill Training) """"அறிவோம் அகிலத்தை"" என்ற பயிற்சி மாவட்ட அளவில் விடுபட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி....

click here to download the scert proceeding of map skill training

அ.தே.இ - பனிரெண்டாம் / பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு ஜுன் / ஜுலை 2014 கால அட்டவணை வெளியீடு...

 


TATA - வின் மாநில அளவில் பதவி 
 
 
உயர்வு வழக்கு W.P . ( MD ) NO; 
 
 
4773/2011.....வழக்கறிஞர் உடன் 
 
 
சந்திப்பு   (7-6-2014 ) 
 

தொடக்க கல்வித் துறையில் மாநில அளவில் பதவி உயர்வு  நடைமுறை படுத்திட கடந்த 2011 ல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது .
                இந்த வழக்கு 2014 ஏப்ரல் மாதம் விசாரணைக்காய் எடுக்கப்பட இருந்தது .ஆனால் ரீச் ஆகாமலே நீதி மன்ற விடுமுறை வந்து விட்டது .தற்போது மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது .இந்த வருடம் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு முன்பாக மேற்படி வழக்கின் மூலம் தொடக்க கல்வித் துறையில் மாநில அளவில் பதவி உயர்வு  நடைமுறை படுத்திட அனைத்து முயற்சிகளையும் நமது வழக்கறிஞர் திரு.அறிவழகன் அவர்கள் மூலம் எடுத்து வருகிறோம் .முக்கிய விசாரணையில் நமது மூத்த வழக்கறிஞர் அஜ்மல் கான் அவர்களை ஆஜர் ஆகும் படி நடவடிக்கை எடுத்து வருகிறோம் .
 
     மேற்படி வழக்கிற்கு தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியம் திரு.குமாரசாமி ஆசிரியர் ரூ 5000/- திரு .அருணாசல சுந்தரம் ஆசிரியர் அவர்களும் அவரின் நண்பர்களும் சேர்ந்து ரூ .3000/-ஆக ரூ .8000/- கிடைத்தது .மேற்படி தொகையை திரு.கிப்சன் .சேலம் மாவட்ட செயலாளர் திரு.ராம்குமார் ஆகியோர்  வழக்கறிஞர் அவர்களிடம் கொடுத்து உள்ளோம் .மேலும் இந்த வழக்கிற்கு இது வரை ரூ .76000 செலவு செய்யப்பட்டு உள்ளது .கூடுதலாக 24000 தேவை படுகிறது
அளவில் பதவி  உயர்வு
விரும்புகிறவர்கள் உதவிட வேண்டுகிறோம்.
 
            பதவி உயர்வு அறிவிப்பு வந்தால் அதை நீதி மன்றம் மூலம் தடை ஆணை பெற்றிட வழக்கறிஞர்அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார் .
 
     தொடர்புக்கு ;கிப்சன் 9443464081.
2014-2015 YEAR WORKING DAYS




அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் பெயரின் தலைப்பெழுத்துக்களை (Initial) தமிழில் மட்டுமே எழுத தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு.,,,,,,,,,,