PAGEVIEWERS



CPS ஒப்புகை சீட்டு வழங்க & சரிபார்க்க இன்னும் 10 நாட்கள் மட்டுமே CPS ஒப்புகை சீட்டு வழங்க & சரிபார்க்க இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளன.தங்கள் ஒன்றியத்தில் வழங்கப்பட்டுள்ளதா ?? தொடக்க கல்வி துறையில் இதுவரை வழங்கப்படாமல் இருந்த தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தில்( CPS ) 01.04.2003 பின் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கும் (தொடக்க கல்வி துறையில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஒப்புகைசீட்டு (A/C SLIP) வழங்கப்படாமல் இருந்தது.  தொடக்க கல்வி இயக்குனர்  அவர்கள் ஒப்புகை சீட்டு வழங்க 11.09.2014 உத்தரவிட்டார் .இதன் மூலம் அனைத்து கருவுலம் வழியாக உதவி தொடக்க கல்வி அலுலகங்களுக்கு ஒப்புகைசீட்டு குறுந்தகடு (CD) மூலம் அனுப்பப்பட்டது ,இது கிடைக்கப்பெற்று 3 மாதங்களுக்குள் விடுபட்ட பதிவுகள் ஏதேனும் இருப்பின் அல்லது சில நபர்கள் மொத்தமாக பதிவுகள் இல்லை என்றாலும் உடனே கருவூலம் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும்.அக்காலக்கெடு வரும் டிசம்பர் -10 ம் தேதி முடிவடைகிறது அதன் பின் இப்போது உள்ள பதிவுகள் சரியாக உள்ளது என்று அரசால் ஏற்றுக்கொள்ள படும் .தற்போது பெரும்பாலான ஒன்றியங்களில் ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டுள்ளது,,இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளது.
தொடக்கக் கல்வி - அனைத்து SSA CEOs, APOs and DEEOs க்கும் மண்டல வாரியாக இரண்டு நாட்கள் நிர்வாகப் பயிற்சி இரண்டு கட்டமாக முறையே 02 & 03ம், 04 & 05.12.2014 அன்றும் அளிக்கப்படவுள்ளது
இடைநிலை ஆசிரியர்களே பாரீர், புதிய விடியலை நோக்கி புதிய பயணம். அதனை வெற்றிப் பயணமாக்க அனைவரும் விரைந்து ஓரணியாகத் திரள்வோம். தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கத்தின் - கிருஸ்ணகிரி மாவட்டம் - ஊத்தங்கரை கிளைத் துவக்கவிழா மற்றும் கருத்தரங்கம். நாள்: 30.11.14. ஞாயிறு.காலை 10.00 மணி .



2009 இடை நிலை ஆசிரியர் மாறுதல் வழக்கு  குறித்து  ஒரு சங்கத்தினர்  நமது சங்கத்தை விமர்சனம் செய்து வருகிறார்கள் .அவர்கள் மீது விரைவில் வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது .அவர்களது விமர்சனங்கள் நகல் எடுத்து நமது வழக்றிஞர்  அவர்களிடம் கொடுக்கப்பட்டு உள்ளது .அவர்கள் மட்டுமே இந்த வழக்கை நடத்தியிருந்தால் அதை நீதிமன்றத்தில் நிருபிக்கட்டும் .தொடர்ந்து தேவையற்ற  பொய்யை  கூரி  நம்மை விமர்சித்தால் நிதிமன்றம் மூலம் அவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை இதன் மூலம் அறிவிக்கிறோம் .உச்ச நீதிமன்ற இணைய தளத்தில் உள்ள தீர்ப்பை பார்த்தால் அதில் நமது வழக்கு  மற்றும் வழக்றிஞர் பெயர் இடம் பெற்று உள்ளதை நீங்கள் அறிந்து கொள்ளலாம் .அவர்களின் போலி விமர்சனங்களுக்கு கண்டிப்பாக அவர்கள் நீதிமன்றத்தில் பதில் சொல்லியாக வேண்டும் .நமது நோட்டீசில் ஏற்பட்ட சிறு பிழையை காட்டி நாம் வழக்கே தாக்கல் செய்ய வில்லை என்றும் இறுதி விசாரணையில் நமது வழக்றிஞர் வரவில்லை என்று பொய்யான செய்திகளை பரப்பி வரும் போலிகள் மீது கண்டிப்பாக   விரைவில் வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது.அன்று நீதி மன்றத்தில் அவர்கள் நிருபிக்கட்டும் , டெல்லிக்கு டூர் சென்ற ஆவணங்களை காட்டும் அவர்கள் நமது வழக்கையும்  ஆணையையும் போலிகள் பொய் என்கிறார்கள் ,அதற்க்கு நீதிமன்றத்தில் பதில் சொல்லட்டும் 

முதன் முதலில் நமது சங்கம் வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றம் அதை ஏற்று கொண்ட ஆதாரம்

 


பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இணை இயக்குனர்கள் பணியிட மாற்றம்...


பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள இணை இயக்குனர்களுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
*மேல்நிலைக் கல்வி இணை இயக்குனராக திரு. எம். பழனிசாமி
அவர்களையும்,
*இடைநிலைக் கல்வி இணை இயக்குனராக திரு.கார்மேகம் அவர்களையும்,
*ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இணை இயக்குனராக திரு.பாலமுருகன் அவர்களையும்,
*மெட்ரிக் பள்ளிகள் இணை இயக்குனராக திருமதி.ஸ்ரீதேவி அவர்களையும் நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

2014-15ம் ஆண்டுக்கான தொடக்க / நடு நிலைப் பள்ளிகளுக்கான விடுமுறைப் பட்டியல்....


நவம்பர் 27, 2014, வியாழன் , பிற்பகல் : 6:46:56
 « முந்தைய
ஊடகங்களின் இணையதளங்கள்

அச்சு ஊடகங்களின் இணையதளங்கள் (தமிழ்)

வரிசை எண் பெயர் இணையதள முகவரி
1. டாக்டர் நமது எம்.ஜி.ஆர் www.drnamadhumgr.com
2. தினத்தந்தி www.dailythanthi.com
3. தினமலர் www.dinamalar.com
4. தினமணி www.dinamani.com
5. தினபூமி www.thinaboomi.com
6. தினகரன் www.dinakaran.com
7. ஜனசக்தி www.janasakthi.org
8. தீக்கதிர் www.theekkathir.in
9. முரசொலி www.murasoli.in
10. மாலை மலர் www.maalaimalar.com
11. மக்கள் குரல் www.makkalkuralonline.in
12. தமிழ் முரசு www.tamilmurasu.org
13. மாலைச் சுடர் www.maalaisudar.com
14. தமிழ்ச் சுடர் www.tamilsudrr.net

அச்சு ஊடகங்களின் இணையதளங்கள் (ஆங்கிலம்)

வரிசை எண் பெயர் இணையதள முகவரி
1. தி இந்து www.thehindu.com
www.thehindu.in
2. தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் www.expressbuzz.com
3. டைம்ஸ் ஆஃப் இந்தியா www.timesofindia.com
4. டெக்கான் க்ரானிக்கல் www.deccanchronicle.com
5. நியூஸ் டுடே www.newstodaynet.com
6. பிசினஸ் லைன் www.businessline.in
7. பிசினஸ் ஸ்டாண்டர்டு www.businessstandard.com
8. தி எகனாமிக் டைம்ஸ் www.economictimes.com
www.indiatimes.com
9. டெக்கான் ஹெரால்டு www.deccanherald.com
10. ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் www.financialexpress.com
11. ஹிந்துஸ்தான் டைம்ஸ் www.hindustantimes.com
12. தி பயனீர் www.dailypioneer.com
13. தி டெலிகிராப் www.telegraphindia.com
14. தி ஸ்டேட்ஸ்மேன் www.thestatesman.net
15. டைம்ஸ் சென்னை www.timeschennai.com