வகுப்புகளுக்கு தகுந்தாற்போல்
நாற்பது பக்கம், 80 பக்கம், 196 பக்கம், ஓவிய
நோட்டுப் புத்தகம், கணித செய்முறை வடிவியல் மற்றும் கணித வரைபட நோட்டுப்
புத்தகம், கட்டுரை நோட்டுப் புத்தகம் ஆகியவை வழங்கப்படுகின்றன.
முதல் பருவத்தை பொருத்தவரை,
9,10 வகுப்புகளுக்கு, முறையே 11 மற்றும் 10 நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
முதல் பருவத்தை பொருத்தவரை,
- 1ம் வகுப்பிற்கு 7 நோட்டுகள்,
- 2ம் வகுப்பிற்கு 7 நோட்டுகள்,
- 3ம் வகுப்பிற்கு 8 நோட்டுகள்,
- 4ம் வகுப்பிற்கு 8 நோட்டுகள்,
- 5ம் வகுப்பிற்கு 10 நோட்டுகள்,
- 6,7 வகுப்புகளுக்கு 11 நோட்டுகள்,
- 8ம் வகுப்பிற்கு 10 நோட்டுகள்
9,10 வகுப்புகளுக்கு, முறையே 11 மற்றும் 10 நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
No comments:
Post a Comment