PAGEVIEWERS

736003

தமிழக அமைச்சரவையில் 3 அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்

தமிழக அமைச்சர்கள் ரமணா, சம்பத், தோப்பு வெங்கடாச்சலத்தின் இலாகாக்களை தமிழக முதல்வர் மாற்றி அமைத்துள்ளார்.பி.வி. ரமணாவுக்கு வருவாய்த் துறையும், சம்பத்துக்கு வணிக வரி, பதிவுத் துறையும் ஒதுக்கீடு 
செய்யப்பட்டுள்ளது. அதே போல, தோப்பு வெங்கடாச்சலத்துக்கு சுற்றுச்சூழல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment