டாட்டா சங்கம் -ஆசிரியர்கள் - -2016 சட்ட மன்ற தேர்தல் பணி சார்பாக உயர்
நீதிமன்றம் -மதுரை கிளை -வழக்கு காரணமாக -பல்வேறு சலுகைகள் வழங்கி
உள்ளார்கள் .அதன்படி
பெண் ஆசிரியர்கள் மற்றும் அரசு உழியர்கள் ஆகியோரை பணிபுரியும் சட்ட மன்ற தொகுதியில் பணி நியமனம் செய்திட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையை -தமிழக தலைமை தேர்தல் அலுவலர் திரு.ராஜேஷ் லக்கானி .இ .ஆ.ப. அவர்கள் அனுப்பி உள்ளார்கள்-TATA KIPSON.
இந்த ஆணையைக்கு புறம்பாக தேர்தல் பணி நெடுந்தொலைவில் நியமனம் செய்யப்பட்டால் மாவட்ட ஆட்சியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் மற்றும் தமிழக தலைமை தேர்தல் ஆணையாளர் ஆகியேருக்கு புகார் அனுப்புங்கள் ....
1. Dr. Nasim Zaidi
2.திரு.ராஜேஷ் லக்கானி .இ .ஆ .ப .
தமிழக தலைமை தேர்தல் ஆணையாளர்.
பொது தேர்தல்கள் துறை .
தலைமை செயலகம் .சென்னை -9.

| | Chief Election Commissioner. | NIRVACHANSADAN. | ASHOKA ROAD | NEW DELHI-110001 |
2.திரு.ராஜேஷ் லக்கானி .இ .ஆ .ப .
தமிழக தலைமை தேர்தல் ஆணையாளர்.
பொது தேர்தல்கள் துறை .
தலைமை செயலகம் .சென்னை -9.
No comments:
Post a Comment