அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களுக்கு டாடா சங்கத்தின் வணக்கங்கள்
தமிழ்நாட்டில் நடைமுறை படுத்தப்பட்ட 6 வது ஊதிய குழு வால் ஏற்பட்ட
பாதிப்புகள் பல ஆகும் .அதில் ஒன்று 1.1.2011 க்கு முன்பாக பதவி உயர்வு
பெற்ற ஆசிரியர்களுக்கு பிபி 750 ஊதியத்தில் சேர்காமல் ஊதியம் நிர்ணயம்
செய்த்தால் ஏற்பட்ட ஊதிய இழப்பு ஆகும் .அதாவது இளையவர் அதிக ஊதியமும்
மூத்தவர் குறைந்த ஊதியமும் பெற்று வருகிறார்கள் .இந்த ஊதிய பாதிப்பை அரசு
ஆணை எண்.25/p#ar/ date .23-3-2015 ன் படி சரிசெய்திட முடியும் .இது போன்ற
ஊதிய பாதிப்பில் உள்ள1.1.2011 முன்னர் பதவி உயர்வு பெற்ற து.பள்ளி
.த.ஆசிரியர்கள் மற்றும் பட்டாதாரி ஆசிரியர்கள் டாடா சங்கத்தின் மாவட்ட
பொறுப்பாளர்களை அல்லது பொது செயலாளரை அனுகவும் .9443464081... ...டாடா
கிப்ஸன்....
No comments:
Post a Comment