PAGEVIEWERS
பற்பசையில் விஷம்
பள்ளிக்குச் செல்லும் பருவத்தினரில் தொண்ணூறு சதவிகிதத்தினர் டென்டல் கேரிஸ் எனப்படும் சொத்தைப் பற்களாலும் ஈறு நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர். அதை விட அதிகமாக வாய் நாற்றம், வயிற்றுப் பூச்சித் தொல்லை, அடிக்கடி மலம் கழிப்பது போன்ற சுகாதாரப் பிரச்னைகளால் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது பல பள்ளிகளில் நடத்திய ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. ஐந்து, ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் பல்துலக்கும்போது பற்பசையை விழுங்கி விடுவதுண்டு. இதுதான் உடல்நலத்திலும் பற்களின் நலத்திலும் கேடு விளைவிக்கிறது. ஏனென்றால் பற்பசைகளில் ப்ளோரைடு என்ற ரசாயனப்பொருள் கலந்திருப்பதாக ‘நேஷனல் ட்ரிங்கிங் வாட்டர் மிஷன்’ என்ற தேசிய குடிநீர் பராமரிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
சட்டசபையின் 18-வது சபாநாயகராக தனபால் பதவியேற்பு: துணை சபாநாயகர் வேட்பாளர் அறிவிப்பு
தமிழக சட்டசபையின் 18-வது சபாநாயகராக அ.தி.மு.க.சார்பில் தனபால் போட்டியின்றி இன்று தேர்வானார். இன்று நடந்த விழாவில் அவர் பதவியேற்று கொண்டார். அவருக்கு எதிர்க்கட்சித்துணைத்தலைவர், அவை முன்னவர் உள்ளிட்டோர் அவரை வாழ்த்தினர். இதையடுத்து துணை சபாநாயகர் வேட்பாளராக பொள்ளாச்சி ஜெயராமன் அறிவிக்கப்பட்டார்.
பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க புதிய வழிமுறை: தமிழக அரசு
பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான புதிய வழிமுறையை பின்பற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் "வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு நேர்முகத் தேர்வு அல்லது மீண்டும் போட்டித் தேர்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய முறையாக "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்துகிறது.
ஆசிரியர் தகுதி மறுதேர்வு வரும் 14-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசின் இந்த உத்தரவு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான புதிய வழிமுறையை பின்பற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் "வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு நேர்முகத் தேர்வு அல்லது மீண்டும் போட்டித் தேர்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய முறையாக "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்துகிறது.
ஆசிரியர் தகுதி மறுதேர்வு வரும் 14-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசின் இந்த உத்தரவு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சத்துணவு, அங்கன்வாடி நியமனம் ரத்து :பணம் வாங்கி ஏப்பம் விட்டவர்கள் எங்கே?
தமிழகம் முழுவதும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர் நியமனத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருப்பதால், வீடு, நகை, நிலம் போன்றவற்றை அடமானம் வைத்து, மூன்று லட்சம் வரை கொடுத்து வேலை வாங்கியவர்கள் அதிர்ச்சிஅடைந்துள்ளனர்.
அறிவிப்பு:
மேலும், பணம் வாங்கி ஏப்பம் விட்ட ஆளுங்கட்சியினர், பிரச்னையிலிருந்து தப்பிக்க, ஓட்டம் பிடிக்கின்றனர்."சத்துணவு, அங்கன்வாடிகளில் காலியாக உள்ள, 28,600 பணியிடங்கள் நிரப்பப்படும்' என, கடந்த ஆண்டு, சட்டசபை கூட்டத் தொடரில், முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதற்கான அரசாணை, கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது. அதையடுத்து, காலியாக உள்ள பணியிடங்கள் கணக்கெடுக்கப்பட்டு, இன சுழற்சி அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. சத்துணவில், 16 ஆயிரத்து 500, அங்கன்வாடியில், 12 ஆயிரத்து 100 காலியிடம் இருப்பதாக கணக்கிடப்பட்டது. பொது, தாழ்த்தப்பட்டோர், விதவையர், மாற்றுத்திறனாளி, என பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.பணி நியமனம் குறித்த அறிவிப்பு வெளியானவுடன், அ.தி.மு.க.,வினர் வசூல் வேட்டையை துவக்கினர்.
IGNOU - TEE- FIVE YEARS QUESTION PAPERS JUNE-2007,2008,2009,2010,2011
BACHELOR OF EDUCATION- JUNE - 2007
1. | ES-331 | Curriculum and Instruction | June 2007 |
2. | ES-332 | Psychology of Learning and Development | June 2007 |
3. | ES-333 | Educational Evaluation | June 2007 |
4. | ES-334 | Education and Society | June 2007 |
5. | ES-335 | Teachers and School | June 2007 |
6. | ES-341 | Teaching of Science | June 2007 |
7. | ES-342 | Teaching of Mathematics | June 2007 |
8. | ES-343 | Teaching of Social Studies | June 2007 |
9. | ES-344 | Teaching of English | June 2007 |
10. | ES-345 | Hindi Shikshan Pravidhi | June 2007 |
11. | ES-361 | Educational Technology | June 2007 |
12. | ES-362 | Computers in Education | June 2007 |
13. | ES-363 | Guidance and Counseling | June 2007 |
14. | ES-364 | Distance Education | June 2007 |
15. | BESE-046 | Teaching of Tamil | June 2007 |
1. | ES-331 | Curriculum and Instruction | June 2008 |
2. | ES-332 | Psychology of Learning and Development | June 2008 |
3. | ES-333 | Educational Evaluation | June 2008 |
4. | ES-334 | Education and Society | June 2008 |
5. | ES-335 | Teachers and School | June 2008 |
6. | ES-341 | Teaching of Science | June 2008 |
7. | ES-342 | Teaching of Mathematics | June 2008 |
8. | ES-343 | Teaching of Social Studies | June 2008 |
9. | ES-344 | Teaching of English | June 2008 |
10. | ES-345 | Hindi Shikshan Pravidhi | June 2008 |
11. | ES-361 | Educational Technology | June 2008 |
12. | ES-362 | Computers in Education | June 2008 |
13. | ES-363 | Guidance and Counseling | June 2008 |
14. | ES-364 | Distance Education | June 2008 |
15. | BESE-046 | Teaching of Tamil | June 2008 |
Bachelor of Education - june - 2009
ஓய்வூதிய திட்டத்தில் அன்னிய முதலீடு அதிகரிப்பு: மக்களை ஏமாற்றும் நடவடிக்கை என ஜெ., பாய்ச்சல்
காப்பீடு, ஓய்வூதியத் திட்டத்தில் அன்னிய முதலீட்டை அதிகரிப்பது, மக்களை ஏமாற்றும் நடவடிக்கை' என்று, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில், முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து, முதல்வர் எழுதியுள்ள கடித விவரம்:பொதுமக்கள், சிறு வியாபாரிகள் மற்றும் சிறு விவசாயிகளின் வேதனைகளைப் பற்றி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, கவலைப்படாமல் உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மீது, வெளியாகி வரும், மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டுக்களை, மக்கள் மறக்க வேண்டும் என்பதற்காக, நேரடி அன்னிய முதலீடு விவகாரம் கையில் எடுக்கப்பட்டுள்ளது. காப்பீட்டுத் துறையில், நேரடி அன்னிய முதலீட்டை, 26லிருந்து, 49 சதவீதமாக உயர்த்தவும், ஓய்வூதியத் திட்டத்தில், அன்னிய முதலீட்டுத் திட்டத்திற்கு, 26 சதவீதம் வரையில் இடம் அளிக்கவும், மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுப்பயிற்சி அளிக்கபட உள்ளது. இதற்காக தமிழகத்தில் 160 விடுதிகளில் 6,550 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தலா ரூ 2,800 வீதம் ரூ.1.83 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, ஆங்கிலப்பேச்சு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.மேலும் சிறுபான்மையின மாணவர்களில் 10- ம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்க
ளுக்கு பரிசுத்தொகை இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ளுக்கு பரிசுத்தொகை இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மின்சார பற்றாக்குறைக்கு மின்சார வாரியம் புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. மின் திட்டங்களை செயல்படுத்த 7 ஆண்டுகள் வரை ஆகும் என்பதால் இன்னும் பல ஆண்டுகளுக்கு மின் தட்டுப்பாடு நிலை தொடரும் என்று தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சில ஆண்டுகளாக மின்வெட்டு இருந்து வருகிறது. சமீப காலமாக இது அதிகரித்து தினசரி 14 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை மின்சாரம் தடைபடுகிறது. தினசரி மின்சாரம் இருக்கின்ற நேரத்தைவிட மின்சாரம் இல்லாத நேரமே அதிகம் இருப்பதால் பொதுமக்கள், வியாபாரிகள், வணிகர்கள் பல வகையிலும் பாதிக்கப்படுகின்றனர். இதனால்
தமிழகத்தில் சில ஆண்டுகளாக மின்வெட்டு இருந்து வருகிறது. சமீப காலமாக இது அதிகரித்து தினசரி 14 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை மின்சாரம் தடைபடுகிறது. தினசரி மின்சாரம் இருக்கின்ற நேரத்தைவிட மின்சாரம் இல்லாத நேரமே அதிகம் இருப்பதால் பொதுமக்கள், வியாபாரிகள், வணிகர்கள் பல வகையிலும் பாதிக்கப்படுகின்றனர். இதனால்