PAGEVIEWERS

நமது சங்கம் மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ள மனு .....

உங்கள் சிந்தனைக்கு 



"செக்" வைக்கும் ஆசிரியர்கள்


இடை நிலை ஆசிரியரின் சிந்தனைக்கு

 
தமிழ்நாட்டில்இடை நிலை ஆசிரியரியருக்கு   
வழங்கப்படும் ஊதியம் 

 
5200+2800+750+7875= 16625

பழைய ஊதியம்  4500-125-7000 தற்போது 
நடைமுறைக்கு இருந்தால்  1.1.14ல்

 
4500+2250+12353 =19103
 
மத்திய  அரசு ஆசிரியர்கள் மற்றும்  டிப்ளமா 
பட்டம் படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில்  
வழங்கப்படும் ஊதியம் 
 
9300+4200+12150 =25650  



 இடை நிலை ஆசிரியரியருக்கு


 மாதம்   ரூ  9025  இழப்பு 


"டி.இ.டி" தேர்வில் மதிப்பெண் சலுகை: கூடுதலாக தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கு அடுத்த வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு

 

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகையைத் தொடர்ந்து, கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கு அடுத்த வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The central employees and pensioners may definitely hope for some bonanza to be announced this week: Merger of 50% Dearness Allowance and Retirement age to 62

 

There was huge expectation among all the central government employees from the Cabinet Meeting held last week; the central Government would announce its decision on the most expected matters like Merger of Dearness
Allowance and Increasing Retirement Age to 62.

TET PAPER 1 & 2 - KNOW YOUR ROLL NUMBER

 

 
know your Roll Number Click here

தொடக்கக் கல்வி - 25.2.2014 மற்றும் 26.2.2014 ஆகிய நாட்களில் போராட்டம், வேலை நிறுத்தப் போராட்டங்களில் கலந்து கொள்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் இயக்குனர் உத்தரவு

 

வாக்காளர்களை கவருவதற்காக, அரசியல் 

கட்சிகள், இனி, தேர்தல் அறிக்கைகளில், தங்கள் 

இஷ்டப்படி, இலவசங்களை அள்ளி விட முடியாது

'இலவச பொருட்களை வழங்குவதாக கூறும் கட்சிகள், அதற்கான காரணத்தையும், அதற்கு தேவையான நிதி ஆதாரம் இருக்கிறதா என்ற விளக்கத்தை தெரிவிக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
சமீபகாலமாக, லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களின்போது, அரசியல் கட்சிகள், தங்கள் தேர்தல் அறிக்கைகளில், இலவச பொருட்களை வழங்குவதாக அறிவிப்பதை வழக்கமாக வைத்துள்ளன. 'டிவி, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, கால்நடை, தங்கம், லேப்டாப்' என, அரசியல் கட்சிகளால், இலவசமாக வழங்குவதாக, தேர்தல் அறிக்கையில் கூறப்படும் பொருட்களின் எண்ணிக்கை, தேர்தலுக்கு தேர்தல் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில், கடந்தாண்டு, ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது.

முதல்வர் ஜெயலலிதா, தனது பிறந்தநாளையொட்டி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்கள் பட்டிலை கட்சியின் தலைமை அலுவலகத்தி்ல் இன்று வெளியிட்டார்.

 

1. திருவள்ளூர் - வேணுகோபால்
2. வட சென்னை - டி.ஜி. வெங்கடேஷ் பாபு
3. தென் சென்னை - ஜெயவர்த்தன்
4. மத்திய சென்னை - விஜயகுமார்
5. ஸ்ரீபெரும்புதூர் - ராமசந்திரன்
6. காஞ்சிபுரம் - குமாரவேல்
7. அரக்கோணம் - திருத்தணி கோ.அரி
8. வேலுர் - பா. செங்குட்டுவன்
9 கிருஷ்ணகிரி - மு. அசோக்குமார்
10. தர்ம்புரி - மோகன்

இரட்டைப்பட்ட வழக்கு தீர்ப்பு நகல்-

  ........மார்ச் 6 வேலைநிறுத்தம்...........

 
.ஒரு வேலை மார்ச் 6 க்குள் தேர்தல் தேதி 

அறிவிக்கப்பட்டால் உங்களால் 

வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடியுமா? தேதி 

அறிவித்த பின் அரசால் எதுவும் செய்ய 

முடியாது.பின் ஏன் இந்த போராட்டம்...?
 

என்று அவர் கேள்வி எழுப்புகிறார்....
 
 தேதி அறிப்பிற்க்கு பிறகு தேர்தல் ஆணையத்தின் 

கட்டுபாட்டில் போராட்டங்கள் நடத்த இயலுமா?

நாம் அனைவரும் மாவட்ட ஆட்சியரின்  நேரடி கட்டுபாட்டில் வரும் போது 
 
போராட்டங்கள் நடத்த இயலுமா?