PAGEVIEWERS

தொடக்கக் கல்வி துறையில் -ஆன் லைன் கலந்தாய்வு -தென் மாவட்ட ஆசிரியர்களுக்கு பயன் கிடைக்காது -TATA.

வரும் ஜூன் 30,ஜூலை 1,2 ல் நடக்க இருக்கும் தொடக்கக் கல்வி துறையில் -ஆன் லைன் கலந்தாய்வு -தென் மாவட்ட ஆசிரியர்களுக்கு பயன் கிடைக்காது.ஏன் என்றால் பலர் ஏப்ரல் 2014 க்கு முன்பாகவே பணம் கொடுத்து மாறுதல் பெற்று வந்து நிரப்பி விட்டார்கள் ,யாரும் மாறுதலுக்காக கனவு காண வேண்டாம் .கடந்த 12-6-2014 க்கு முன்பாகவே பல பணியிடங்கள் விற்பனை செய்யப்பட்டு விட்டது .நாகர்கோவில் ,திருநெல்வேலி ,தூத்துகுடி ,விருதுநகர் ,மதுரை ,தேனி , சிவகங்கை  போன்ற மாவட்டங்களில்  இடை நிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் மிக மிக குறைவு ,அதிக பச்சமாக் 5*10=50 தான் காட்ட வாய்ப்பு உள்ளது ,இவை அனைத்தும் பணி மாறுதல் முன்னுரிமை உள்ளவர்களுக்கே காணாது ,எனவே முன்னுரிமை இல்லதவர்கள் ஆசை பட வேண்டாம் .பணம் கொடுத்து நிர்வாக மாறுதல் பெறுகிறவர்களுக்கு எதிராக TATA. ( தமிழ் நாடு அனைத்து ஆசிரியர்கள் சங்கம்  ) போராடி வருகிறது. தயவு செய்து யாரும் பணம் கொடுத்து பணி மாறுதல் பெற வேண்டாம் .உங்களுக்கு பணம் கொடுக்காமல் நேர்மையான முறையில்  பணி மாறுதல் பெற்று தர நமது சங்கம் தயாராக உள்ளது .நமது சங்கம் மூலம் நீதிமன்றத்தை நாடி தீர்ப்பு பெற்று மாறுதல் பெற்று கொடுத்து உள்ளோம் .

-ஆன் லைன் கலந்தாய்வு - பல பணியிடங்கள் மறைக்கப்பட்டு மிக குறைந்த இடங்கள் மட்டுமே காட்டப்படும் இதனால் -ஆன் லைன் கலந்தாய்வு முறை வந்தால் நல்லது நடக்கும் என்பது மாபெரும் நாடகமே !  நாடகமே ! 

தமிழ்நாடு அமைச்சுப்பணி - இளநிலை உதவியாளர்கள் / உதவியாளர்களுக்கு அடிப்படைப் பயிற்சி - பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற வேண்டி நிலுவையில் உள்ள இளநிலை உதவியாளர்கள் / உதவியாளர்கள் விவரம்...

 

DSE - BHAVANI SAGAR TRAINING - JUNIOR ASSISTANT / ASSISTANTS REG CLICK HERE...

DSE - BHAVANI SAGAR TRAINING - ELIGIBLE JUNIOR ASSISTANT / ASSISTANTS LIST CLICK HERE...

 

தமிழ்நாடு அமைச்சுப்பணி - உதவியாளர்கள் காலிப்பணியிட விவரம் கோரி உத்தரவு

NEWS PEPPER -NELLAI 





தொடக்கக் கல்வி - இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் இணையதள வழியாக நடத்தவும், மாறுதல் கோரும் விண்ணப்பங்களை, இணையதள பதிவு செய்ய இயக்குனர் உத்தரவு. இ.நி.ஆ மாவட்ட மாறுதல் கலந்தாய்வு 28.6.2014 பதிலாக 30.6.14 மற்றும் 01.07.14 ஆகிய இரு நாட்களும், ப.ஆ கலந்தாய்வு 21.6.14 பதிலாக 02.7.14 அன்று நடைபெறவுள்ளது

 

DEE - 2014-15 CONDUCT OF ONLINE COUNSELING FOR SG / BT DISTRICT TRANSFER REG PROC CLICK HERE...
DEE - DISTRICT TRANSFER APPLICATION CLICK HERE...
DEE - ZONE LIST - 1 CLICK HERE...
DEE - ZONE LIST - 2 CLICK HERE...

 

தொடக்கக் கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - மாவட்டம் விட்டு மாறுதல் - இணையதளவழி (ONLINE) கலந்தாய்வு நடத்துவதற்கான அறிவுரைகள் வழங்கி உத்தரவு

 

 


தமிழகத்தில் எந்த ஒரு சங்கத் தலைவரிடமும் இல்லாத துணிச்சல் 

 TATA -மாநில தலைவர் 


திரு.ந .கார்த்திகேயன் 

அவர்கள் (12-06-2014 )
முதல் தொடர்ந்து  7  நாளாக கரூர் 

 
 மாவட்டம் ,K.R.புரம் , AEEO 


அலுவலகம் முன்பாக 

 
வெளியிருப்பு போராட்டம் 

....மாபெரும் வெற்றியுடன் முடிந்தது ..

வெற்றி விபரம் ;

1.) கரூர்  K.R.புரம் , AEEO இருவரும் ந .நி .பள்ளி த .ஆ .வாக பணி மாற்றம் .

   2.)  கரூர்  K.R.புரம் ஒன்றியத்தில் பணிபுரியும் 2 ஆசிரியர்களின் 5 நாள் பணி முறிவு ஆணை 4 ஆண்டுகளுக்கு பின் போராட்டம் காரணமாக திரும்ப பெறப்பட்டதுடன் பணி நாளாக ஏற்று ஆணை வழங்கப்பட்டு உள்ளது.

 3.) திருச்சி மாவட்டம் முசிறி  AEEO பணி மாறுதல் செய்யப்பட்டு உள்ளார் 

4 )சேலம் மாவட்டம் ,தாரமங்கலம் AEEO திரு .சபிக் ஜான்  அவர்கள் பணி மாறுத்தல் செய்யப்பட்டு உள்ளார் 

5) போராட்டம்  வெற்றி பெற்றதன் காரணமாக விளக்கிக் கொள்ளப்பட்டது 

 


 


பள்ளிக்கல்வி - அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்விற்கான கலந்தாய்வு சுழற்சி பட்டியல் வெளியீடு


TATA - வின் மாநில அளவில் பதவி 
 
 
உயர்வு வழக்கு W.P .
 
 
( MD ) NO; 4773/2011    
 
 
 
விசாரணை விபரம்.....
 
 
 
இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது  நமது 
 
வழக்கு அதில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு படி நியமனம் 
 
மாநில அளவில் மாற்றப்பட்டு விட்டது எனவே 
 
விதி 9 ஐ ரத்து செய்ய வேண்டும்  மற்றும் 
 
கிருஸ்ணகிரி மாவட்டம் தளி ஒன்றியத்தில் 2006 
 
நியமனம் பெற்றவர்கள் துவக்கப்பள்ளி த.ஆ . ஆக 
 
பதவி உயர்வு பெற்று உள்ளனர்.ஆனால் 
 
கன்னியாகுமரி மாவட்டத்தில் 1990 ல் நியமனம் 
 
பெற்றவர்கள் பதவி உயர்வு பெற முடியாத நிலை 
 
பற்றியும் /அரசியல் 
 
அமைப்பு சட்டம் பிரிவு 14/15/16/  ன் படி ஒன்றிய 
 
அளவில் பதவி உயர்வு வழங்குவது தவறான 
 
செயல் என்று எடுத்துரைக்கப்பட்டது .மேலும் பதவி 
 
உயர்வு 2008 முதலே மாநில அளவில் மாற்றப்பட்டு 
 
இருக்க வேண்டும்  இது அனைத்தையும் 
 
ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆவணங்களை கூடுதல் 
 
அபிடவிட்டாக 4 நாளில் தாக்கல் செய்யுங்கள் 
 
என்று ஆணையிட்டு உள்ளார்கள் .மீண்டும் வழக்கு 
 
அடுத்த வாரம் விசாரணைக்கு எடுக்கப்படும் என 
 
தெரிவித்து உள்ளார்கள் .அடுத்த விசாரணைக்கு 
 
மூத்த வழக்கறிஞரை நமது தரப்புக்கு ஆஜர் 
 
செய்திட வேண்டியது உள்ளது .அதற்கு ரூ 20,000 
 
தேவை படுகிறது .மாநில அளவில் பதவி உயர்வு 
 
விரும்புகிறவர்கள் மற்றும் 
 
தலைமையாசிரியராகவே வெளி மாவட்டம் /வெளி 
 
ஒன்றியம் மாறுதல் பெற நினைப்பவர்கள்   
 
22-06-2014 க்கு முன்பாக  நிதி  கொடுத்து உதவிட 
 
வேண்டுகிறோம் 
 
தொடர்புக்கு ;கிப்சன் 9443464081/
 
 
kipson
 
235.north street.,parappadi-627110
 
bank name;  SBI, AMBASAMUTHRAM.நெல்லை மாவட்டம் 
 
bank code no;804. 
 
A/C  NO;30486085987.
 
CALL  Me  9443464081//9840876481.