ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு - 2013 - 2014 பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு குறித்து வழிகாட்டும் நெறிமுறைகள் வகுத்து தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.
*பொது மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பங்கள் 13.05.2013 முதல்
17.05.2013 வரை சமர்பிக்கலாம்.
* பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு குறித்து வழக்கு
சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால்,
ஒன்றியத்திற்குள் மாறுதல் மட்டுமே கலந்தாய்வு
மூலம் தற்பொழுது வழங்கப்படும் .
* பொது மாறுதல் வழங்கும் போது முதலில் ஒன்றியத்திற்குள் /
நகராட்சிக்குள் உள்ள ஆசிரியர்களுக்குமாறுதல் அளித்துவிட்டு,
பின்னர் ஏற்படும் காலிப்பணியிடங்களில் 2012-2013ஆம்
கலியாண்டில் ஒன்றியம்விட்டு ஒன்றியம் பணி நிரவலில்
சென்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமைப்படி மாறுதல்
அளிக்கப்படவேண்டும்.
*பெறப்பட்ட விண்ணப்பங்களை உதவித் தொடக்கக் கல்வி
அலுவலர்கள் 20.05.2013 அன்று மாவட்ட
தொடக்கக் கல்விஅலுவலரிடம் சமர்பிக்கின்றனர்.
*23.05.2013 இறுதி செய்யப்பட்டு தொடக்கக் கல்வி
இயக்ககத்திற்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment