ரஷ்யா மற்றும் கிரிகீஸ் குடியரசில் உள்ள மருத்துவ
பல்கலைக்கழகங்களில் சர்வதேச தரத்திற்கான கல்வியை மிகவும் குறைந்த
கட்டணத்தில் அதாவது 9.5 லட்சட்ததில் முடிக்கலாம் என்று கூறுகின்றார்
டாக்டர் பெனடிக்ட் M.D., RUSSIA. கடந்த வருடம் 3000-க்கு மேற்பட்ட
மாணவர்கள் இந்தியாவில் இருந்து சென்றுள்ளனர் இதில் 500-க்கு மேற்பட்ட
மாணவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள். மேலும் இந்த வருடம் 700 மாணவர்களுக்கு
மேல் தமிழகத்தில் இருந்து ரஷ்யாவில் மருத்துவம் பயில செல்லக்கூடும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யா மற்றும் கிரிகீஸ் குடியரசில் உள்ள அரசு மருத்துவ பல்கலைக்கழகங்கள் இந்திய மருத்துவ கழகம் மறம் உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றது. இங்கு பயில்வதற்கு தேவையான கல்வித் த-குதி மேல்நிலைப் பள்ளிக் கல்வியில் வேதியியல், இயற்பியல் மற்றும் உயிரியல் பாடங்களில் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
இந்திய மருத்துவக் கழக கோரிக்கைப்படி, வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்கள் இந்தியாவின் முதல் கட்டத் தேர்வான "ஸ்கிரீனிங் டெஸ்ட்" தேர்ச்சி பெற்று அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றுகின்றனர் மேலும் சில மருத்துவர்கள் ஆராய்ச்சி துறையிலும் சாதித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment