PAGEVIEWERS

உண்மையை அறிந்திட அழைக்கிறது டாட்டா சங்கம் - சங்கம் கடந்து சங்கமிக்க வாரீர் !!!!     
12.9.2015 அன்று பொது செயலாளர் .கிப்சன்அவர்கள் பெயரில்
டாட்டா சங்கம் சார்பில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் SLP.(C) 9109/2015 ல்   I.A.NO .6/2015 முலம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு
               மேற்படி வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் 09.12.2015 அன்று கோட் எண் .13 ல் விசாரணைக்கு வந்தது ,நமது வழக்கறிஞர் அவர்களிடம் நமது நிலையை எடுத்து கூறிரூ.50,000 க்கு இணையம் மூலமாக கிடைத்த நிதி 5000+5000+3500+500+500 = 14,500 + 500 = 15,000 மட்டுமே கொடுத்து உள்ள நிலையில்விசாரணையில் ஆஜர் ஆகி முக்கிய ஆணை பெற்று உள்ளார்கள் .
                     மேலும் மத்திய அரசில் இடைநிலை ஆசிரியருக்கு துவக்கநிலை ஊதியம் .13,500 
பீகார் மாநில அரசு ரூ.2800 தர ஊதியத்திற்கு துவக்கநிலை ஊதியமாக வழங்கும் தொகை ரூ.11360/-ஆதாரம் Gazette no.3-2-16/09-630 Finance Department Resolution date.21.1.2010
அரியானா மாநில அரசு ரூ.2800 தர ஊதியத்திற்கு துவக்கநிலை ஊதியமாக வழங்கும் தொகை ரூ.11,170/-ஆதாரம் G.S.R.44/Const./Art.309/08 .Date .30.12.2008.

மத்திய அரசு 2800 தர ஊதியத்திற்கு துவக்கநிலை ஊதியமாக வழங்கும் தொகைரூ.11,150.
 ஆனால் தமிழக அரசு மத்திய அரசுக்கு இணையான ஊதியமும் வழங்க வில்லை .ரூ,2800 க்கான துவக்க நிலை ஊதியமும் வழங்க வில்லை .மூத்த சங்கங்கள் ,பணி ஓய்வு பெற்ற மூத்த தலைவர்களை கொண்ட சங்கங்கள் எல்லாம் ஏன் ஆவணங்களின் வழியாக போராட முன் வர வில்லை ? பெற்று கொடுத்தால் ..........?????
டாட்டா சங்கம் 2800 தர ஊதியத்தில் உள்ளவர்களை தலைவர்களாக கொண்டு உள்ளது அதனால் தான் உச்ச நீதிமன்றம் வரை சென்று உரிமைக்காக போராடுகிறது .ஆவணங்கள் சேகரித்து உரிமையை நிலை நாட்ட நீதிமன்றம் மூலம் போராடுகிறது.கண்டிப்பாக இடைநில ஆசிரியருக்கு நீதி டாட்டா சங்க வழக்கு மூலம் கிடைக்கும் 

  இது குறித்து விரிவாக அறிந்து கொள்ள அனைவரும் தவறாமல் பங்கு பெற தவறாமல்  வாருங்கள் .உண்மையை அறிந்திட அழைக்கிறது டாட்டா சங்கம்

1. இடம் ;-அதியமான் மேல் நிலை பள்ளி ,
                    தருமபுரி ,
                    பேருந்து   நிலையம் அருகில்   
                     20.12.2015.  ஞாயிறு  கலை  9.30 மணி
                    
                    தொடர்புக்கு 9788853570....8675279520


2.. இடம் ;- ஊ.ஓ .தொ .பள்ளி ,தீவட்டிப்பட்டி ,
                      சேலம் மாவட்டம்          
                        ஞாயிறு மதியம் 2.00மணி .
தொடர்புக்கு ;- 7402721256//



Chamber Matter

Listed on 9.12.2015

Court No. 13



                                      SECTION XII



                           IN THE SUPREME COURT OF INDIA

                             CIVIL APPELLATE JURISDICTION



                          INTROLUCTORY APPLICATION NO. 5

                            ( Application for impleadment)



PETITION FOR SPECIAL LEAVE TO APPEAL (CIVIL) No. 9109 OF 2015


              

No comments:

Post a Comment