PAGEVIEWERS

தர்மபுரி   மாவட்டம் --டாட்டா சங்கம் --இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சனை ---உச்ச நீதிமன்ற வழக்கு --விளக்க கூட்டம் --

நாள் ;- 20.12.2015. ஞாயிறு  9.30 மணி

தலைமை ;- பென்னாகரம் -மூர்த்தி அவர்கள் . 9751168696//9677701610 ( மாவட்ட தலைவர் )

வரவேற்ப்புரை ;- மொரப்பூர் -சேட்டு அவர்கள் . 9025320240///8675279520
                             ( மாவட்ட செயலாளர் ) மற்றும் மாவட்ட நிர்வாகிகள்.
  சிறப்புரை ;- டாட்டா கிப்சன் அவர்கள் .(  பொது செயலாளர் ) 
                      திரு.பொ .ஜெயராஜ் அவர்கள் . (மாநில தலைவர் )

நன்றிஉரை ;- திரு.திம்ம ராயன் அவர்கள் . 

இடம் ;-பெரியார் மன்றம் ,தருமபுரி ,பேருந்து நிலையம் அருகில் .

    அன்பார்ந்த ஆசிரியர் பெருமக்களே வணக்கம் .டாட்டா சங்கத்தின் சார்பின் தமிழ் நாட்டில் பணி செய்யும் ரூ.2800 தர ஊதியத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்   72'000 பேருக்கு 1.1.2006 முதல் 9300+ 4200 ஊதியம் நிர்ணயம் செய்திட வும் '' இரு வேறு பட்ட ஊதிய முரண்பாட்டில் உள்ள இடைநிலை ஆசிரியர் 17,000 பேருக்கு நீதி வேண்டி இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது . இது குறித்து நடைபெற உள்ள கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும் .                                   இந்த வழக்கு 12.09.2015 அன்று உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது .வழக்கின் தற்போதைய நிலை குறித்து விவாதிக்க தேவையை சந்திக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்

No comments:

Post a Comment