டாட்டா சங்கம் --இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சனை ---உச்ச நீதிமன்ற வழக்கு --விளக்க கூட்டம் --சேலம் மாவட்டம் நமது சங்கத்தினர் சென்னை வெள்ள சேத பகுதிக்கு களப்பணி செய்திட செல்வதால்.கூட்டம் 20.12.2015 க்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது என்பதை அன்புடன் அறிவிக்கிறோம்
நாள் ;- 20.12.2015. ஞாயிறு பிற்பகல் 02.00 மணி
சிறப்புரை ;- டாட்டா கிப்சன் அவர்கள் .
இடம் ;- குறித்த தொடர்புக்கு
1.முனிய சாமி -- 9487951881 2. செல்வராஜ் ---
அன்பார்ந்த ஆசிரியர் பெருமக்களே வணக்கம் .டாட்டா சங்கத்தின் சார்பின் தமிழ் நாட்டில் பணி செய்யும் ரூ.2800 தர ஊதியத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர் 72'000 பேருக்கு 1.1.2006 முதல் 9300+ 4200 ஊதியம் நிர்ணயம் செய்திட வும் '' இரு வேறு பட்ட ஊதிய முரண்பாட்டில் உள்ள இடைநிலை ஆசிரியர் 17,000 பேருக்கு நீதி வேண்டி இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது .
இது குறித்து நடைபெற உள்ள கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும் .
இந்த வழக்கு 12.09.2015 அன்று உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது .நாளை 05.12.2015 அன்று நதைபெற உள்ள CRC கூட்டத்தில் வழக்கின் தற்போதைய நிலை குறித்து விவாதிக்க தேவையை சந்திக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்

No comments:
Post a Comment