PAGEVIEWERS

TATA சங்கத்தின்   CPS சார்பான வழக்கு விசாரணை ( 21.03.2016 ) விபரம்....

டாட்டா சங்கத்தின் சார்பில் CPS திட்டத்தை ரத்து செய்திட மத்திய மாநில அரசுகளிடம் நமது சென்னை வழக்கறிஞர் அவர்கள் மற்றும் பொது செயலாளர் கிப்சன் அவர்கள் பெயரில் பல்வேறு கடந்த 2 வருடங்கள் சேகரித்த ஆவணங்களின் படி கடந்த மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது மேற்படி வழக்கின் விசாரணை இன்று நடை பெற்றது .அரசு ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் .இல்லாத நிலையில் தமிழக ஆசிரியருக்கும் ,அரசு ஊழியர்களுக்கு CPS திட்டத்தில் மாத சந்தா பிடித்தம் செய்யக்கூடாது என நிதிமன்றம் உத்தரவிடும் நிலை ஏற்படும் என கூரி வழக்கை ஒரு வாரம் ஒத்தி வைத்தனர் .

நமது வழக்கில்

 1. நாம் தகவல் பெரும் உரிமை சட்டம் மூலம் பெற்ற மரணம் மற்றும் ஓய்வு பெற்ற 163 ஆசிரியருக்கு தற்காலிக ஓய்வூதியம் 10000 அனுமதிக்க வேண்டும். பழைய ஓய்வுதிய திடடப்படி   கிடஜிவுட்டி ,கமுடேசன் வழங்க வேண்டும் .

2. மத்திய அரசின் கடிதப்படி CPS திட்டத்தை ரத்து செய்திடவேண்டும் . தமிழ்நாடு PFRDA விடம் அனுமதி பெறாததால் இந்த திட்டம் பொருந்தாது.


3.தமிழக ஆசிரியருக்கும் ,அரசு ஊழியர்களுக்கு CPS திட்டத்தில் மாத சந்தா பிடித்தம் செய்யக்கூடாது.

மேற்கண்ட கோரிக்கைகளை முன் நிறுத்தி வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது..மேலும் இந்த வழக்கில் பிறர் எவரது ஆவனங்களும் பயன் படுத்தப்பட வில்லை .முழுக்க முழுக்க டாட்டா சங்கம் மற்றும் நமது சென்னை வழக்கறிஞர் அவர்கள் சேகரித்தவை ஆகும் .

கிழ் உள்ள 145 நபர்களுக்கு பழைய ஓய்வுதிய திட்டப்படி பணபலன் வழக்கிட வேண்டும் என கோரப்பட்டு உள்ளது பட்டியலில் உள்ள குடும்பங்களுக்கு இந்த தகவலை அனைவரும் தெரிவிக்கவும் .மேலும் விபரங்களுக்கு கிப்சன் 9443464081.



 

















 

No comments:

Post a Comment