PAGEVIEWERS

வட்ட பள்ளி / கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடைசியாக வேலூர், கரூர், உதகை, ஈரோடு, திருச்சி, திருப்பூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நாளை நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழகம் இளங்கலை, முதுகலை  தேர்வுகள் டிசம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு - துணைவேந்தர்  

சென்னை - பள்ளிகள், கல்லூரிகள் 
காஞ்சிபுரம் - பள்ளிகள், கல்லூரிகள்
திருவள்ளூர் - பள்ளிகள், கல்லூரிகள்
திருவண்ணாமலை - பள்ளிகள், கல்லூரிகள்
நாகை  - பள்ளிகள், கல்லூரிகள்
தஞ்சை - பள்ளிகள், கல்லூரிகள்
புதுக்கோட்டை  - பள்ளிகள், கல்லூரிகள்
திருவாரூர் - பள்ளிகள், கல்லூரிகள்
கடலூர் - பள்ளிகள், கல்லூரிகள்
விழுப்புரம் - பள்ளிகள், கல்லூரிகள்
இராமநாதபுரம் - பள்ளிகள், கல்லூரிகள்
தூத்துக்குடி - பள்ளிகள், கல்லூரிகள்
கன்னியாகுமரி - பள்ளிகள், கல்லூரிகள்
வேலூர் - பள்ளிகள், கல்லூரிகள்
கரூர் - பள்ளிகள்
உதகை - பள்ளிகள், கல்லூரிகள் 
ஈரோடு - பள்ளிகள், கல்லூரிகள் 
திருச்சி - பள்ளிகள், கல்லூரிகள்
அரியலூர் - பள்ளிகள், கல்லூரிகள்
பெரம்பலூர் - பள்ளிகள், கல்லூரிகள் 
திருப்பூர் - பள்ளிகள், கல்லூரிகள்   
நெல்லை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் - பள்ளிகள், கல்லூரிகள் 
T.A.T.A   மாநில பொதுக்குழு கூட்டம் 

நாள் :03-11-2012

இடம் ; சரவணா லாட்ஜ் ,மதுரை , 

                பெரியார் பஸ் நிலையம் அருகில்) 


தொடர்புக்கு ;9443464081,,,,9043426895,,,,

                    வருக வருக 

அந்தமான் அருகே உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததாலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகையில் பெய்து வரும் கனமழை காரணமாக, அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டிருக்கிறது. திருவாரூர், கடலூர், காரைக்கால், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்: பரமக்குடியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெற உள்ள தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன் கிராமம் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட நகரங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பிற்கு வந்துள்ள போலீசார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 சட்டசபை கூட்டத்தொடர் நடப்பதால், டி.இ.டி., தேர்வு முடிவு, ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த, 14ல் நடந்த, டி.இ.டி., மறுதேர்வில், 4.75 லட்சம் தேர்வர் பங்கேற்றனர். விடைத்தாள் மதிப்பீடு முடிந்து விட்டது. தேர்வு தொடர்பாக, தேர்வர்கள் கொடுத்த, 400க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் மீது, ஆய்வு நடத்தி, உரிய மதிப்பெண் இழப்பீடுகளையும், டி.ஆர்.பி., வழங்கியுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, தேர்வு முடிவு தயாரிக்கும் பணிகள், சில நாட்களாக நடந்து வந்தன. 27ம் தேதியுடன், அனைத்துப் பணிகளும் முடிந்து விட்டன. இதனால், 28 அல்லது 29ம் தேதியில், முடிவை வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டிருந்தது. ஆனால், எத்தனை சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என, தெரியவில்லை. இதற்கிடையே, சட்டசபையின், குளிர்கால கூட்டத் தொடர், நவ., 2 வரை நடக்கிறது. இந்நேரத்தில், தேர்வு முடிவை வெளியிடுவது சரியாக இருக்காது என, டி.ஆர்.பி., கருதியது. முந்தைய தேர்வை விட, தேர்ச்சி சதவீதம் அதிகரித்தோ அல்லது குறைந்தோ, எப்படி இருந்தாலும், அது, சட்டசபையில் விமர்சனத்தை ஏற்படுத்தும் எனவும், டி.ஆர்.பி., கருதுகிறது. இதனால், சட்டசபை கூட்டத் தொடர் முடிந்தபின், தேர்வு முடிவு வெளியாகும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


ஆதித்திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - மாவட்ட அளவிலான விழிப்பு குழு மற்றும் SC / ST பிரிவினருக்கு வழங்கப்படும் ஜாதிச் சான்றிதழ் உண்மைத்தன்மையை சரிபார்க்க மாநிலம் / மாவட்ட அளவிலான விழிப்பு குழு ஏற்படுத்துதல் சார்பு.


உடன்குடியில் பள்ளி ஆசிரியை இடமாற்றம் 

(2009நியமணம் ) கிடைக்காததால் விரக்தி 

அடைந்து அளவிற்கு அதிகமான மாத்திரை தின்று 

பரிதாபமாக இறந்தார்.

உடன்குடியில் சத்யா நகரை சேர்ந்த விஜயசங்கர் இவரது மனைவி முருகேஸ்வரி(40). இவர் ஆசிரியராக வேலூரில் பணியாற்றி வருகிறார்.
இவர்களுக்கு ஜானு என்ற மகளும், மாதேஷ் என்ற மகனும் உள்ளனர். குழந்தைகள் மற்றும் கணவரை பிரிந்து வேலுரில் வேலை பார்ப்பதால் உடன்குடி அருகே தன் வேலையை மாற்றுவதற்காக முயற்சி மேற்கொண்டு வந்தார்.

ஆனால் இடமாற்றம் கிடைக்காததால் தசரா திருவிழாவிற்கு வந்த ஆசிரியை குழந்தைகளை விட்டுவிட்டு ஆசிரியர் பணிக்கு போக மனமில்லாததால் சம்பவதன்று இரவில் இவர் பிரஸ்ஸார் மாத்திரையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு உயிருக்கு போராடிய இவரை உடனடியாக தூத்துக்குயில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து இவர் கணவர் கொடுத்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டணம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருளாதாரச் சீர் திருத்தம்” என்ற பெயரில் நாட்டு மக்கள் மீது ஈவிரக் கமற்ற தாக்குதலை கட்ட விழ்த்துவிட்டுள்ள மன் மோகன் சிங் தலைமை யிலான காங்கிரஸ் கூட் டணி அரசு, அடுத்ததாக கல் வித்துறையை குறிவைத் துள்ளது.

உயர்கல்வித்துறையை அந்நியருக்கு திறந்துவிட்டு, முற்றிலும் தனியார்மயமாக் கிட துடித்துவரும் மன்மோ கன் அரசு ஏற்கெனவே இட துசாரிக் கட்சிகளின் கடும் எதிர்ப்பால் நிறைவேற்ற முடியாமல் வைத்திருக்கிற அந்நியப் பல்கலைக்கழகங் கள் மசோதா உள்ளிட்ட கல்வித்துறை சார்ந்த மூன்று மசோதாக்களை எப்படி யேனும் நிறைவேற்றுவது என தீர்மானித்துள்ளது. 

 அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அரசாணையைப் பிறப்பித்துள்ளது.

பள்ளிகள், பள்ளி வாகனங்களில் ஏற்படும் விபத்துகள், அசம்பாவித சம்பவங்கள் அண்மையில் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதையடுத்து, இந்தச் சம்பவங்களைத் தவிர்க்கும் பொருட்டு, பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் தமிழக அரசுக்குப் பரிந்துரைத்தார்.

அதனையேற்று, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அரசாணையைப் பிறப்பித்துள்ளது.

அதன் விவரம்:

அரசு அதிகாரிகள் தவிர, தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் உள்ள வசதிகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் குறித்து பள்ளியின் நுகர்வோரான பெற்றோரே நேரில் சென்று சமூக ஆய்வு(Community Inspection) நடத்த அனுமதிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
பி.எஸ்.என்.எல்., மற்றும் அரசு ஊழியர்களுக்கு, 10 முதல் 12.5 சதவீத தள்ளுபடியில் "லேப்டாப்' வழங்கப்பட்டு வருகிறது.
இவை மூன்று மாடல்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. "டிஇசட் 100' -ரூ.10,999, "டிஇசட் 200' -ரூ.6499, "டிஇசட் 300' -ரூ.3999 என்ற விலையில் கிடைக்கிறது. முதல் கட்டமாக டெராகாம் நிறுவன "டிஇசட் 200' மாடல்கள், பி.எஸ்.என்.எல்., முகவர் மூலம் விற்கப்படுகின்றன. இதனுடன், "3 ஜி டேட்டா கார்டு' -ரூ.2100, "கீ பேடு' -ரூ.800, "சிம்கார்டு' -150 என மொத்தம், ரூ.9,549 க்கு விற்கப்படுகிறது.

அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம், பி.எஸ்.என்.எல்., ஊழியர்களுக்கு 12.5 சதவீத தள்ளுபடியிலும் இவை வழங்கப்படுகின்றன. இச்சலுகை அக்., 31 ம் தேதி வரை உள்ளது. பொதுமக்கள், தள்ளுபடி இல்லாமல் வாங்கிக் கொள்ளலாம்.



  •        (23.10.2012)       இன்று .. ஐக்கிய நாடுகள் தினம்(1945)
  • ஜாம்பியா விடுதலை தினம்(1964)
  • ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி இடம்பெற்றது(1917)
  • ஜார்ஜ் வாஷிங்டன் பாலம் திறக்கப்பட்டது(1931)
  • பிரேசிலில் ராணுவ புரட்சி இடம்பெற்றது(1930)



ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:பள்ளி கல்வித் துறையில், உடற்கல்வி, ஓவியம், தையல் உள்ளிட்ட பிரிவுகளில், 1,524 சிறப்பு ஆசிரியர்கள்; அரசு பொறியியல் கல்லூரிகளில், 152 உதவி பேராசிரியர்கள்; அரசு, "பாலிடெக்னிக்' கல்லூரிகளில், 139 விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு மற்றும் இன சுழற்சி அடிப்படையிலான தேர்வு பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இம்மாதம், 1ம் தேதி, ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவின்படி, முதுநிலை ஆசிரியர் பணியிடங்களும், நிரப்பப்பட உள்ளன.தேர்வு பட்டியலில் இடம் பெற்றோருக்கு, விரைவில் கடிதம் அனுப்பப்படும்.
Direct Recruitment of Special Teachers 2010 - 2011 and 2011 -2012 Vacancies through Employment Registration State Seniority
Revised Results for Physical Educational Teacher and Drawing
For Recruitment of Special Teachers (2010-2011 and 2011 – 2012) Vacancies through Employment State Seniority, Certificate Verification was held from 21.04.2011 to 28.04.2011 and 11.05.2011 and result was published on 27.07.2012. Due to some technical reasons the results of Physical Educational Teachers and Drawing Teachers was withdrawn. The Board is now releasing the list of provisionally selected candidates for the same. The selection list prepared based on the list sponsored by and received from the Director of Employment and Training, in the ratio of 1: 5. The said selection was purely carried on the basis of
Employment State Seniority, communal rotation and certain priorities laid down by the Government of Tamil Nadu. The formal selection intimation will be sent to them by post. Further communication will be issued by the Director of School Education regarding posting and placement.
Department
PET
Drawing
School Education 
1023
304
Elementary Education 
10
--
Corporation of Chennai 
08
--
Corporation of Madurai
01
03
Adi-Dravida Welfare Department 
47
 ‘‘இனிமேல் தேர்தல்களில் போட்டியிட மாட்டேன். கட்சியை வழி நடத்துவேன்’’ என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் லவாசா மலைநகர திட்டத்தில் நடந்துள்ள ஊழலில் மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத் பவாருக்கும், அவருடைய மகள் சுப்ரியா சுலேவுக்கும் தொடர்பு இருப்பதாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஒய்.பி.சிங் குற்றம்சாட்டியுள்ளார். ‘இந்த திட்டத்தை நிறைவேற்றி வரும் லேக் சிட்டி கார்ப்பரேஷனுக்கு நிலம் ஒதுக்கீடு செய்ததில் ஊழல் நடந்துள்ளது. இந்த நிறுவனத்தில் சுப்ரியாவும், அவருடைய கணவரும் பங்குதாரர்களாக இருந்தனர். சரத் பவாரின் சகோதரர் மகனும் சமீபத்தில் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தவருமான அஜித் பவார் மாநில வருவாய்த்துறை அமைச்சராக இருந்தபோது லேக் சிட்டி கார்ப்பரேஷனுக்கு 341 ஏக்கர் நிலம் 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டது. ஆனால், மாத குத்தகை ரூ.23,000 மட்டுமே.
: கிருஷ்ணகிரியில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அரசு ஊழியர் நியமனத்தில் ஊழல் நடக்கிறது. சத்துணவு திட்டத்தின்கீழ் 28,596 பணியாளர்களை நியமிக்க  அதிமுக மாவட்ட செயலாளர்களும், அமைச்சர்களும் யி2 லட்சம் முதல் யி3 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு பணி நியமனம் வழங்கினர். இந்த நியமனம் செல்லாது என்று மதுரை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் இருந்து கிடைக்கும் கழிவான மொலாசஸை, ஏலம் விட்டதில் யி26 கோடி ஊழல் நடந்துள் ளது. இந்த ஏலத்தை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.  18 மணி நேரம் மின்வெட் டால்   விவசாயம்

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வூதியக் கருத்துருக்கள் குறித்து அரசால் எவ்விதமான விதிகளோ அல்லது அரசாணையோ நாளதுவரை பிறப்பிக்கப்பட வில்லை, அதுநாள் வரை காத்திருக்கவும் என மாநிலக் கணக்காயர் விளக்கம் - தகவல் அறியும் உரிமைச் சட்டம் கடிதம் மூலம் விளக்கம்.


தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின்

 செயல்முறைகள் ந.க.எண். 26156 / ஜே3 / 2012,

 நாள்.22.10.2012 பதிவிறக்கம் செய்ய..


EMIS - TEACHERS PROFILE ADDITIONAL FILLING INSTRUCTIONS & CODES