17-12-13 ஊதிய வழக்கு எண் ;33399/2013 TATA KIPSON
விமர்சனம் எழுதியர்களுக்கான பதில்.............
வாழ்த்துகள் ! ! !
.உங்கள் விமர்சனம் அறியா குழந்தையின் அழம்பல்கள்
TATA KIPSON இடை நிலை ஆசிரியர் நலனுக்காய் நீதி மன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்குகள் விபரம் இதோ !!!!! இதோ !!!!!
1) WP (MD) 9227/2010 ---பணி மாறுதலில் காலிப்பணிஇடம் மறைக்கப்
படுவதுக்கு எதிரான வழக்கு..
வழக்கறிஞர்கள் ; திரு சி.செல்வராஜ் ,,திரு.அறிவழகன் ..
2) இடை நிலை ஆசிரியர் பதவி உயர்வு மாநில அளவில் நடை பெற வேண்டி வழக்கு.
1) WP.(MD) ;4773/2011.
வழக்கறிஞர்கள்;திரு.பால சுந்தரம் , திரு சி.செல்வராஜ்
,,திரு.அறிவழகன் ..
2) WP; 4787/2012 மற்றும் WP ; 16040/2012.
வழக்கறிஞர்கள்;திரு . மீனாச்சி சுந்தரம் , திரு சங்கர் ,
3) நிர்வாக-பணி மாறுதல் என்ற பெயரில் பணம் கொடுத்து -பணி மாறுதலில் வருபவர் கள் திரும்ப அனுப்ப பட வேண்டும் .மேலும் DEEO க்கு இந்த ஆணை வழங்க அதிகாரம் இல்லை என வழக்கு.
WP; (MD) 17062/2012.
வழக்கறிஞர் ; திரு ; லஜபதி ராய்
4 ) இடை நிலை ஆசிரியர் நலனுக்காய் நீதி மன்றத்தில் 170 பக்கம் அதாரத்துடன் வழக்கு. 33399/2013
மூத்த வழக்கறிஞர் திரு.அஜ்மல்கான் அவர்கள்...
5 ) TATA .. 2009 க்கு பின் நியமனம் பெற்றவர்கள் -பணி மாறுதல்பெற ஊச்ச நீதி மன்றத்தில் வழக்கு.
CIVIL APPEAL 6186-6187/2008 ல்
நமது வழக்கு. I.A. 6-7 / 2012.
வழக்கறிஞர்; திரு. ஜெயந் முத்துராஜ் ,திரு.சுறேகன் .
ஆதாரம் நமது வழக்கு ஊச்ச நீதி மன்றத்தில்ஏற்று கொண்டது இதோ !!!!!
சிலர் தாங்கள் மட்டுமே ஊச்ச நீதி மன்றத்தில் 2009 க்கு பின் நியமனம் பெற்றவர்கள் -பணி மாறுதல்பெற வழக்கு போட்டதாக இடை நிலை ஆசிரியரை எமாற்றி வருகிறார்கள் ...
ஊதிய குறை தீற்கும் பிரிவின் தலைவரிடம் தனக்கு எவ்வளவு ஊதியம் குறைகிறது என கூர தெரியாதவர் ,, வழக்குக்கு தன்னிடம் ஆலோசனை கேக்க கூருபவர் .தனது cell no .சேர்த்து வெளியிட முடியாதவர்,WRITE OF MANDAMUS வழக்குகுறித்து தெரியாதவர்,ஊதிய முரண்பாடு குறித்து ஆதாரம் இல்லதவர் , ஊதிய முரண்பாடு குறித்து விரிவாக மனு எழுத தெரியாதவர் விமர்சனம் எழுத தகுதி அற்றவர் என அறிவிக்கிறோம் ..
.யார் யாரிடம் வழக்குக்கு குறித்து ஆலோசனை கேக்க வேண்டும் ....
நண்பர்களே நீங்கள் தான் கூற வேண்டும் .....

No comments:
Post a Comment