ஊதியப் பிரிவு - தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்-ஊதியம் 9300 + 4200 வழங்கிட தமிழக அரசு மறுத்துள்ளதை அடுத்து டாட்டா விரைவில் - நீதிமன்றத்தில் அப்பீல் -
மணம் தளர வேண்டாம் ! நிச்சயம் ஊதிய மாற்றத்தை பெற்று தரும் -தொடர்ந்து டாட்டா வுடன் இணைந்து இருங்கள் .
மீண்டும் தமிழக அரசு ஒரு நபர் குழு திரு.ராஜீவ் ரஞ்சன் இ ஆ ப அறிக்கை மற்றும் ஊதிய குறைதீர்க்கும் பிரிவு திரு.கிருஷ்ணன் இ ஆ ப அறிக்கை உண்மையானது என்றும் டிப்பமோ கல்வி தகுதிக்கு ஏற்ப ஊதியம் கோர முடியாது எனவும் மேலும் அரசுக்கு ரூ 600 கோடி வருட நிதி செலவு ஏற்படும் என காரணம் கூறி மறுத்து உள்ளார்கள்
இதை எதிர்த்து நமது சங்கம் மீண்டும் உடனடியாக நீதிமன்றத்தில் அப்பீல் செய்திட உள்ளது .நமது ஊரிமையை தற்போது விட்டு விட்டல் நம் எதிர் காலம் அவ்வளவு தான் .இனியும் இடைநிலை ஆசிரியர் சமுகம் ஊணர்வடையா விட்டல் அடுத்த ஊதிய குழுவில் நாம் அழிந்து விடுவோம் .இனிமேல் தான் நாம் அனைவரும் நம் சங்கத்திடம் உள்ள ஆவணங்களின் படி ஊரிமையை நிலை நாட்டிட மணம் தளராமல் மிக வேகமாக போராட வேண்டும்
-டாட்டா கிப்சன்
No comments:
Post a Comment