வசூல் வேட்டை மே மாதத்தில் 650 தலைமை ஆசிரியர் ஓய்வு:காலியிடங்களை பிடிக்க வசூல் வேட்டைக்கு வாய்ப்பு
அரசுப் பள்ளிகளில், 650 தலைமை ஆசிரியர்கள், மே மாதத்துடன் ஓய்வு பெறஉள்ளனர். அந்த இடங்களை பிடிக்க ஆசிரியர்களிடம் போட்டா போட்டிஏற்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர், சங்கங்கள் மற்றும் அதிகாரிகளின் சிபாரிசை நாடி வருகின்றனர்.
உயர்நிலைப் பள்ளிகளில், 190; மேல்நிலைப் பள்ளிகளில், 460 தலைமை ஆசிரியர்கள் மே மாதத்துடன் ஓய்வு பெற உள்ளனர். இதற்கான பட்டியலை,பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் தயாரித்துள்ளது. இதேபோல், தலைமைஆசிரியர் பதவியை பெறுவோருக்கான பணி மூப்பு பட்டியலையும்உருவாக்கியுள்ளது.இப்பட்டியல், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள்அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவற்றை பள்ளிகள் வாரியாக, தோராய அடிப்படையில் ஒதுக்கீடு செய்யும் பணி நடக்கவுள்ளது. இதேபோல், பதவி உயர்வு பெறும்ஆசிரியர்களின் காலியிட பட்டியலும் தயாரிக்கப்படுகிறது.
முயற்சி:
காலியாகும் தலைமை ஆசிரியர்களின் பதவிகளை பிடிக்கவும், தேவையான
மாவட்டங்களில் அவற்றை மாற்றவும், ஆசிரியர்கள் பலர் முயற்சிமேற்கொண்டுள்ளனர். இதேபோல், பதவி உயர்வால் காலியாகும் பட்டதாரிமற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் இடங்களுக்கு இடமாற்றம்பெறவும்,பதவி உயர்வைப் பெறவும், மற்றொரு தரப்பினர் முயற்சித்து வருகின்றனர்.
புரியாத புதிர்:
இதுகுறித்து ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:ஓய்வு பெறும்
தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப புதிய பட்டியல்தயாரிக்கப்படுகிறது. யாருக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு, முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கிடைக்கும் என்பது புரியாத புதிராக உள்ளது.தோராயப் பட்டியல் தயாரிக்கப்பட்டாலும், எந்த இடம் தங்களுக்கு வேண்டும்

No comments:
Post a Comment