டாட்டா வின் முன்றாம் ஊதிய வழக்கு W.P.(MD) No; 5301/2015இன்று 9.4.2015
மதுரை உயர் நீதிமன்றம் கிளை யில் நீதிபதி மாண்புமிகு .வைத்தியநாதன் அவர்கள்
முன்னிலையில் விசாரணை க்கு 23 வது வழக்காக 12;05 மணிக்கு எடுக்க பட்டது
நமது டாட்டா சங்கம் சார்பாக மூத்த வழக்கறிஞர் திரு.அஜ்மல் கான் அவர்கள்
மற்றும் வெங்கடேஷ் குமார் ஆஜர் ஆகி வாதாடினார் கள் .ஒருநபர் குழு மற்றும்
மூன்று நபர் குழு அறிக்கை களை ரத்து செய்து ஊதியம் 9300+4200 என மாற்றிட
ஒய்வு பெற்ற நீதிபதி தலைமை யில் ஆணையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை
வைக்கப்பட்டது .அதை நீதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார் ..மேலும் அரசின்
அறிக்கை பெற்று சமர்ப்பிக்க அரசு வழக்கறிஞர் அவர்களுக்கு உத்தரவிட்டார்
.மீண்டும் வழக்கு for orders என்ற பகுதிக்கு ஏப்ரல் 21ல் இறுதி விசாரணை
க்கு எடுக்கப்பட்டுள்ளது . ..டாட்டா பொறுப்பாளர் கள் மற்றும்
..டாடாகிப்சன்.
No comments:
Post a Comment