PAGEVIEWERS

தமிழக பட்ஜெட் :107 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.

107 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் 2015-16ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.20,936 கோடி  நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 107 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். அரசுப் பள்ளிகளில் 100% கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளன.பள்ளி கட்டமைப்பை மேம்படுத்த ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

டாட்டா மாநில செயற்குழு நாள் 21-3-2015...

















தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள், 1989 - இடைநிலை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை / சிறப்பு நிலை குறித்து திருத்திய ஊதிய விகிதங்கள் - திருத்திய ஆணை வெளியீடு

டாட்டா மாநில செயற்குழு தீர்மானம் நாள் 21-3-2015







ஜாக்டா. கூட்டமைப்பு கூட்டம் 22.03.2015








ஜாக்டா உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு செய்தி இன்றைய பத்திீரிகைகளில் தீன இதழ்.தி இந்து.தினமலர் உள்ளிட்ட நாளேடுகளில் வந்துள்ளன....
ஆசிரியர் பேரினமே திரள்வீர் கோரிக்கைகளை வென்றெடுப்போம். ஏப்ரல்-12 ல் சென்னையில் ஒன்றிணைவோம்.உண்ணாவிரதத்தில் பங்கேற்போம் அரசின் கவனத்தினை ஈர்ப்போம். வெற்றிப் பெறுவோம் பி.கே.இளமாறன்- ஜாக்டா....
 
 

தொடக்கக் கல்வி - பட்ஜெட் 2015ஐ முன்னிட்டு அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகங்கள் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்கள் 18.03.2015 முதல் அனைத்து விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து வேலை செய்ய இயக்குனர் உத்தரவு

தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.002284/பி.சி.3-1/2015, நாள்.18.03.2015ன் படி தொடக்கக் கல்வி - பட்ஜெட் 2015ஐ முன்னிட்டு அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகங்கள் மற்றும்
உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்கள் 18.03.2015 முதல் அனைத்து விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து வேலை செய்ய இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

TATA - தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் - மாநில செயற்குழு கூட்டம்


Pri CRC

>22.11.14 take leave with in 22-05-15
>06.12.14, take leave with in 06-06-15
>13.12.14, take leave with in 13-06-15
>03.01.15 take leave with in 03-07-15
>28.02.15 take leave with in 28-08-15
>14.03.15. take leave with in 14-09-15
TATA - தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் - மாநில செயற்குழு கூட்டம் 

இடம் ; திருச்சி  மாவட்டம் -
 துரையூர் - பேருந்து நிலையம் அருகில் - ஜாய் மகால்

நாள்  ; 21.03 . 2015   - சனிக்கிழமை 

நேரம்  ;  காலை  10.00 மணி 
 
பொருள் ;-
1.நீதியரசர் .திரு.வெங்கடாசல மூர்த்தி  அவர்கள் நமக்கு அனுப்பி உள்ள கடிதம் நாள் 8.3.15 .குறித்து 
 
2. 2800 ல் உள்ள உறுப்பினர்கள் விபரம்  நீதிமன்ற வகைக்கு  XL படிவத்தில் A4 தாளில் பிரதி எடுத்து இரண்டு நகல் கொண்டு வர வேண்டும் இது மிக மிக அவசரம் ஏன் என்றால் ஊதிய வழக்கு ஏப்ரல் முதல் வாரத்தில் நீதிமன்ற விசாரணை நடைபெற உள்ளது. 
 
3.  அனைத்து மாவட்ட , வட்டார  பொறுப்பாளர்களும் உறுப்பினர் சந்தா படிவங்களுடன் கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறோம் -
 
4. மற்றும் பல முக்கிய கோரிக்கைகள் மற்றும் தீர்மானங்கள் --
-- மாநில அமைப்பு

அரசாணை எண்.62ல் குறிப்பிடப்பட்டுள்ள ஈடுசெய்யும் விடுப்பு குறித்த அரசாணை 2218 நாள் 14.12.81 (பொதுத்துறை)

ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வில் ஊழல் முறைகேடு: சிபிஐ விசாரணை கோரி வழக்கு ....

ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரும் மனுவுக்கு பள்ளிக் கல்வித் துறைச் செயலர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை
உத்தரவிட்டது.
தூத்துக்குடியைச் சேர்ந்த லினட் அமலா சாந்தகுமாரி இம்மனுவைத் தாக்கல் செய்துள்ளார். மனு விவரம்: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் திருவாரூர் மாவட்டம் திருநெல்லிக்காவல் அரசு நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக 2007இல் நியமிக்கப்பட்டேன். எம்பில் படித்துள்ளதால் உயர்நிலை அல்லது மேல்நிலைப்பள்ளியில்
பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற எனக்குத் தகுதி உள்ளது. என்னைவிடத் தகுதி குறைவான பலரும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
இதனால் எனக்கு பதவி உயர்வு அளித்து தூத்துக்குடிக்கு இடமாறுதல் அளிக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டதற்கு, பள்ளிக் கல்வித்துறை இயக்குநரின் தடையில்லாச்சான்று
அளிக்குமாறு அறிவுறுத்தினர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு இடமாறுதல் பெறுவதற்காக 2014 மே, ஜூன் மாதங்களில் கலந்தாய்வில் கலந்து கொண்டேன்.
எனக்கு இடமாறுதல் கிடைக்கவில்லை. ஆசிரியர் பணியிடமாறுதல் கலந்தாய்வில் பெரும்பாலான காலிப்பணியிடங்கள் மறைக்கப்பட்டு விடுகின்றன. இதனால் உண்மையான
காரணங்களுக்காக இடமாறுதல் கோருபவர்களுக்கு மாறுதல் கிடைக்காமல் போகிறது.
மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மாவட்டத்தில் ஏற்படும் காலிப்பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு அளிக்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலர் அதை
முன்னணி பத்திரிகைகள் அல்லது பிரத்யேக இணையதளங்களில் வெளியிடவேண்டும். சட்டப்படியான இந்த நடைமுறையைப் பின்பற்றினால் தான் வெளிப்படையாக
இடமாறுதல் நடைபெறும். இந்த நடைமுறை ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுகளில் பின்பற்றப்படவில்லை. மாறாக நிர்வாகத் தேவை என்ற பெயரில் காலிப்பணியிடங்கள்
மறைக்கப்பட்டு அவை அரசியல்வாதிகளின் நிர்பந்தத்தின் பேரில் நிரப்பப்படுகின்றன.
எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டங்களில் ஏற்படும் காலிப்பணியிடங்களை அரசு இணையதளம் மற்றும்
முன்னணி பத்திரிகைகளில் வெளியிடவும் உத்தரவிடவேண்டும். தமிழகத்தில் ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வில் காலிப்பணியிடங்களை மறைத்து நடைபெறும்
லஞ்சஊழல் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிடவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இம்மனு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர்,

இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டார்.

NPS (CPS )யில் முதல் தனியார் மயம்

PFRDA letter no /201310/CRTB/1,Date 30.04.2013 click here

01.04.2004 முதல் மத்திய அரசால் நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் புதியபங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் மேலும் ஒரு அபாயகரமானமுடிவினை இடைக்கால  ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டுஆணையம் (PFRDA) எடுத்துள்ளது.இது நாள் வரை TRUSTEE BANK- (அறங்காவலர் வங்கிஆக மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனவங்கியான BANK OF INDIA  ஓய்வூதிய நிதியனை கையாண்டு வந்தது.

பள்ளிக்கல்வி - 8 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் அதனையொத்த பணிநிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் தற்காலிக அடிப்படையில் பதவி உயர்வு / பணி மாறுதல் அளித்து உத்தரவு

இந்த கல்வி ஆண்டுக்கான Upp.pri. CRC நாட்கள் பின்வருமாறு. 13.09.2014 22.11.2014 13.12.2014 24.01.2015 14.02.2015, 28.02.2015 14.03.2015. ஈடு செய் விடுப்பாக அனுபவிக்கலாம். இந்த கல்வி ஆண்டுக்கான Pri CRC நாட்கள் பின்வருமாறு. 06.09.2014 22.11.2014 06.12.2014 13.12.2014 03.01.2015 28.02.2015 14.03.2015. இதில் 6.9.14 CRC மட்டும் ஆறுமாத காலத்திற்கும் மேல் ஆகிவிட்டதால் அந்த நாளை அனுபவிக்கத இயலாது. மீதம் உள்ள 6 நாட்களையும் ஈடு செய் விடுப்பாக அனுபவிக்கலாம்.

GO.NO ;62 Date 13.3.2015 --CRC LEAVE
13.09.2014
22.11.2014
13.12.2014
24.01.2015
14.02.2015,
28.02.2015
14.03.2015.
ஈடு செய் விடுப்பாக அனுபவிக்கலாம்.


இந்த கல்வி ஆண்டுக்கான Pri CRC நாட்கள் பின்வருமாறு.
06.09.2014
22.11.2014
06.12.2014
13.12.2014
03.01.2015
28.02.2015
14.03.2015.
இதில் 6.9.14 CRC மட்டும் ஆறுமாத காலத்திற்கும் மேல் ஆகிவிட்டதால் அந்த நாளை அனுபவிக்கத இயலாது. மீதம் உள்ள 6 நாட்களையும் ஈடு செய் விடுப்பாக அனுபவிக்கலாம்.





  

   


என் அன்பிற்கும் மரியாதைக்குரிய ஆசிரியர் சமுதாயமே. அனைவருக்கும் எந்தன் பணிவான வணக்கம். ,,,,???


கடந்த ஜாக்டோ போராட்டத்தில் கலந்தவர்களுக்கு எந்தன் நன்றிகள்.
ஏனெனில் இக்கேள்வி உங்களுக்கு தான்.
எத்தனை இடங்களில் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு பற்றி பேசப்பட்டது? ???
எத்தனை தலைவர்கள் உண்மையாக இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு கலைய வேண்டும் என்று ஆணித்தரமாக இருந்தார்கள்? ????
ஏன் நிறைய இடங்களில் இடைநிலை ஆசிரியர்கள் ஓரங்கட்டப் பட்டனர் ????
சபிதாவை மாற்றம் வேண்டும் என்பது போராட்டத்தின் கோரிக்கை என்று கூறிய பொழுது அங்கு இருந்தவர்கள் ஏன் அதை எதிர்த்து குரல் கொடுக்க வில்லை? ???
சபிதாவை தெரிந்தவர்க்கு இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு பற்றி தெரியாமல் போனது ஏன்? ??
கூட்டம் கூட்டி அவர்கள் நலனை காக்க இன்னும் எத்தனை நாளைக்கு நீங்கள் அவர்கள் பின் செல்ல போகிறீர்கள்? ???
பல பட்டதாரி ஆசிரியர்கள் பகிரங்கமாக பேசுகிறார்கள் அவர்கள் 4200 பெற்றால் நமக்கு என்ன மரியாதை என்று, ஆனால் நம்மிடம் ஒற்றுமை என்கிறார்கள். இன்னும் எத்தனை நாள் இப்படி ஏமாற போகிறீர்கள்? ????
உங்களுக்கு என்று உண்மையாக உழைக்க ஒரு சங்கம் கூட தமிழகத்தில் இல்லையா? ???
இடைநிலை ஆசிரியர் இனமே உனக்கு என்று உலகில் தனி இடம் உண்டு.
ஒழுக்கம், ஆரம்ப கல்வி, சுகாதாரம் மற்றும் குடும்பநலம் போன்றவற்றை கற்று தரும் நம்மை தொடர்ந்து ஏமாற்றும் அவர்களை ஏன் எதிர்த்து கேள்வி கேட்க தயங்குகிறீர்கள்? ???
நாளை உன் மனக்குமுறல் களை வெளியே கொண்டு வா. உன் நண்பர்களிடம் பேசுங்கள், உண்மை நிலை எடுத்து சொல்லுங்கள், உனக்காக உழைக்க காத்திருக்கும் சங்கத்தை நோக்கி காலடி எடுத்து வையுங்கள்.
நாளைதான் உன் சகாக்களை கூட்டமாக பார்க்கும் கடைசி நாள்.
ஓங்கட்டும் நமது குரல் உரிமைக்காக.
வெற்றி நம்வசம் ஆகட்டும். நாளை நமதே. வெற்றியும் நமதே.
இது உரிமைப் போர், இடைநிலை ஆசிரியர்கள் தகுதிப் போர்.
இதில் நாம் வெல்வது உறுதி.
டாட்டா மட்டுமே இன்றைய சூழலில் இடைநிலை ஆசிரியர்களின் உண்மை நண்பன். இணைந்திடுவோம் டாட்டா வில்.

Tamil Nadu Revised Scales of Pay Rules, 2009 - Recommendations of the Grievance Redressal Cell - Dispensation of Higher Start of Pay for the posts of Graduate Junior Assistants / Typist and Record Clerks orders issued -

TATA - தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் - மாநில செயற்குழு கூட்டம் 

இடம் ; திருச்சி  மாவட்டம் -
 துரையூர் - பேருந்து நிலையம் அருகில் - ஜாய் மகால்

நாள்  ; 21.03 . 2015   - சனிக்கிழமை 

நேரம்  ;  காலை  10.00 மணி 
 
பொருள் ;-
1.நீதியரசர் .திரு.வெங்கடாசல மூர்த்தி  அவர்கள் நமக்கு அனுப்பி உள்ள கடிதம் நாள் 8.3.15 .குறித்து 
 
2. 2800 ல் உள்ள உறுப்பினர்கள் விபரம்  நீதிமன்ற வகைக்கு  XL படிவத்தில் A4 தாளில் பிரதி எடுத்து இரண்டு நகல் கொண்டு வர வேண்டும் இது மிக மிக அவசரம் ஏன் என்றால் ஊதிய வழக்கு ஏப்ரல் முதல் வாரத்தில் நீதிமன்ற விசாரணை நடைபெற உள்ளது. 
 
3.  அனைத்து மாவட்ட , வட்டார  பொறுப்பாளர்களும் உறுப்பினர் சந்தா படிவங்களுடன் கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறோம் -
 
4. மற்றும் பல முக்கிய கோரிக்கைகள் மற்றும் தீர்மானங்கள் --
-- மாநில அமைப்பு

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு தற்போது நிலை ......


நமது ஊதிய பிரச்சினை யில் 10 I A S ,அலுவலர் கள் ஊதியம் மாற்றி அமைக்க முடியாது என்ற நிலையில் அரசு கடிதம் 60473/cmpc/2014. வெளியிட பட்டுள்ளது .அதை ஏதிர்த்து டாட்டா சங்கம் சார்பில் மீண்டும் நீதிமன்றத்தில் ஜனவரியில் வழக்கு தாக்கல் செய்ய பட்டது .அதில் 5000 பேரின் பெயர் பட்டியலில் மற்றும் "ஊதியம் குறை தீர்க்கும் ஆணையம் " தலைவர் நீதியரசர் திரு .வெங்கடாசல மூர்த்தி அவர்களிடம் மனு செய்து 2 
 மாதங்கள் கழித்து நினைவூட்டும் கடிதம் அனுப்பி அதன்பின் மார்ச்சு மாதம் 16 தேதி க்கு பின்பு வழக்கை மீண்டும் தாக்கல் செய்திட வழிகாட்டுதல் வழங்கப்பட்டது .
தற்போது ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி யும் "ஊதியம் குறை தீர் ஆணையர் தலைவர் அவர்களிடம் இருந்து டாடா பொது செயலாளர் கிப்சன் அவர்களுக்கு 8.3.15.அன்று கடிதம் வந்து உள்ளது .அது நமது மூத்த வழக்கறிஞர் அவர்களிடம் கொடுக்க பட்டுள்ளது .மேலும் நமது சங்க பொது குழு 21-3-2015 நடக்க இருப்பதால் 5000 பேரின் பெயர் பட்டியல் பொது குழு வில் முழுமையான தகவல் தயாரித்து ஏப்ரல் முதல் வாரத்தில். மீண்டும் வழக்கு ஊதியம் குறை தீர்வு ஆணையம் நம் ஊதியம் பிரச்சினை க்காக ஓய்வுபெற்ற நீதி பதி தலைமை யில் அமைத்து 10 IAS அலுவலர் அறிக்கைகள் மாற்றி எழுத பட்டு ஊதிய மாற்றம் டாடாசங்கம் முலம் 9300+4200 கிடைக்கும் .இந்த மாற்றம் நம்மால் மட்டுமே முடியும் வேறு எவராலும் முடியாது...

தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 31.08.2014ல் உள்ளவாறு ஆசிரியர் / மாணவர்கள் பணியிட நிர்ணயம் செய்து ஆசிரியரின்றி உபரியாக உள்ள பணியிடங்களை சரண் செய்ய இயக்குனர் உத்தரவு