PAGEVIEWERS

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு தற்போது நிலை ......


நமது ஊதிய பிரச்சினை யில் 10 I A S ,அலுவலர் கள் ஊதியம் மாற்றி அமைக்க முடியாது என்ற நிலையில் அரசு கடிதம் 60473/cmpc/2014. வெளியிட பட்டுள்ளது .அதை ஏதிர்த்து டாட்டா சங்கம் சார்பில் மீண்டும் நீதிமன்றத்தில் ஜனவரியில் வழக்கு தாக்கல் செய்ய பட்டது .அதில் 5000 பேரின் பெயர் பட்டியலில் மற்றும் "ஊதியம் குறை தீர்க்கும் ஆணையம் " தலைவர் நீதியரசர் திரு .வெங்கடாசல மூர்த்தி அவர்களிடம் மனு செய்து 2 
 மாதங்கள் கழித்து நினைவூட்டும் கடிதம் அனுப்பி அதன்பின் மார்ச்சு மாதம் 16 தேதி க்கு பின்பு வழக்கை மீண்டும் தாக்கல் செய்திட வழிகாட்டுதல் வழங்கப்பட்டது .
தற்போது ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி யும் "ஊதியம் குறை தீர் ஆணையர் தலைவர் அவர்களிடம் இருந்து டாடா பொது செயலாளர் கிப்சன் அவர்களுக்கு 8.3.15.அன்று கடிதம் வந்து உள்ளது .அது நமது மூத்த வழக்கறிஞர் அவர்களிடம் கொடுக்க பட்டுள்ளது .மேலும் நமது சங்க பொது குழு 21-3-2015 நடக்க இருப்பதால் 5000 பேரின் பெயர் பட்டியல் பொது குழு வில் முழுமையான தகவல் தயாரித்து ஏப்ரல் முதல் வாரத்தில். மீண்டும் வழக்கு ஊதியம் குறை தீர்வு ஆணையம் நம் ஊதியம் பிரச்சினை க்காக ஓய்வுபெற்ற நீதி பதி தலைமை யில் அமைத்து 10 IAS அலுவலர் அறிக்கைகள் மாற்றி எழுத பட்டு ஊதிய மாற்றம் டாடாசங்கம் முலம் 9300+4200 கிடைக்கும் .இந்த மாற்றம் நம்மால் மட்டுமே முடியும் வேறு எவராலும் முடியாது...

No comments:

Post a Comment