2009க்கு பிறகு நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் இனி மாவட்ட மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம்
நமது இயக்கம் TATA உச்ச நிதிமன்றத்தில்
தொடர்ந்த வழக்கில்இடைநிலை ஆசிரியர்கள் இனி மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு....
தகவல் ; நமது வழக்கறிஞர் திரு .ஜெயந் முத்துராஜ் தெருவித்தார்
No comments:
Post a Comment