ஓய்வூதிய மசோதா குறித்து மாநிலங்களவையில் விளக்கம் அளித்து பேசிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் புதிய ஓய்வூதிய மசோதாவை
நிறைவேற்றி தரவேண்டும் என்றும், நிலைக்குழு கூறிய திருத்தங்கள் மசோதாவில் இடம்பெற்றுள்ளதாகவும் கூறினார்.இதையடுத்து மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment