நமது - TATA - ( தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ) இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கின் தீர்ப்பு வரப்பெற்று உள்ளதை அனைவரும் அறிவோம் .
மேற்படி வழக்கு நடத்திட இது வரை செலவு -வரவு விபரம்
கடந்த 2013 அக்டோபர் மாதம் ஊதிய பிரச்சனைக்கு வழக்கு தாக்கல் செய்திட முடிவு செய்தது முதல் இன்று வரை 2,13,500 மொத்த செலவு ஆகியுள்ளது .
வரவு விபரம் ;-
அரியலூர் மாவட்டம் செங்குட்டுவன் அவர்கள் மூலம் வரவு = 30,000
சேலம் மாவட்டம் மூலம் வரவு = 5000
திருப்பூர் மாவட்டம் கந்தசாமிஅவர்கள் மூலம் வரவு = 15,000
காஞ்சிபுரம் மேரி அவர்கள் மூலம் வரவு = 15,000
தனி நபர்கள்மற்றும் விழுப்புரம் ஜெயசங்கர் மூலம் வரவு = 15,000
------------------------
மொத்த வரவு = 80,000 மட்டும் .
மொத்த செலவு = 2,13,500 - 80,000 = 1,33,500
தற்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடத்திட ஆகும் செலவு ரூ 25,000 ஆகும்
அன்பு தோழர்களே இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கில் தற்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடத்திட நிதி தேவை படுகிறது .- TATA -சங்கம் இது வரை எவரிடமும் நிதி வசூல் செய்தது இல்லை .எனது கை காசில் வழக்கு நடத்தி உள்ளேன் .மேலும் நமது வெற்றியை முழுமையாய் அனுபவிக்க நிதி கொடுக்க விருப்பம் உள்ளவர்கள் கீழ் கண்ட வங்கி கணக்கிற்க நிதியை அனுப்பிடவும் .அதன் விபரங்களை SMS மூலம் தெரிவிக்கவும் அந்த விபரம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் ..மேலும் அதிக படியான நிதி CPS திட்டத்தை ரத்து செய்திட வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளதால் அதில் வரவு வைக்கப்படும் .
டாடா கிப்சன் -9443464081..
C.KIPSON
SBI-AMBAI-NELLAI DIST, (
Tirunelveli
Branch :
Ambasamundram
IFSC Code :
SBIN0000804 (5th character is zero)
MICR Code :
Branch Code :
000804.
No comments:
Post a Comment