PAGEVIEWERS

நமது - TATA - ( தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ) சார்பில் இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சனையில் வழக்கு எண் 33399/13 மூலம் வழக்கு தாக்கல் செய்து 12.09.14 நீதியரசர் மாண்புமிகு .R.S. ராமநாதன் அவர்கள் முலம் தீர்ப்பு வழங்கப்பட்டது .அந்த தீர்ப்பு நகல் தமிழக அரசுக்கு 09.10.2014 அன்று நீதி மன்றம் மூலமும் நமது சங்கம் மூலம் பதிவு அஞ்சல் மூலமும் அனுப்பப்பட்டு உள்ளது .அந்த தீர்ப்பு அரசுக்கு கிடைத்ததில் இருந்து 8 வார காலம் வரும் டிசம்பர் மாதம் 10 ம் நாள் முடிவுக்கு வருகிறது .அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வில்லை 

மேல் முறையீடு கால கெடு 10.11.2014 அன்றோடு முடிந்து விட்டது .இதுவே நமக்கு முதல் வெற்றிதான் .விரைவில் 9300+4200 என ஊதிய மாற்றத்திற்கான அரசு ஆணையை எதிர் பார்க்கிறோம் . இன்னமும் 3 வாரம் மட்டுமே உள்ளது . அதற்குள் அரசு முடிவு வரவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க நமது சங்கம் தயார் நிலையில் உள்ளது 

TATA-மாநில அமைப்பு .

No comments:

Post a Comment