PAGEVIEWERS

எப்பொழுது முடியும் ஊதியப் பிரச்சனை இடைநிலை ஆசிரியன்!!!

பாதிப் பேரை
நடுக்கடலில்
இறக்கி விட்ட
சொந்தங்களே
சத்தமில்லாமல்

அழுகிறோம்
கேளுங்கள்!!
எங்க ஊதியம்
கேட்க
ஒரு நாதியும்
இல்ல,
கல்யாணம்
குழந்தை குட்டியினு
வாழ்க்கையில்
நல்ல சேதியும்
இல்ல.
ஒரு முறை
கேட்டான்
இரண்டு முறை
கேட்டான்
மூன்றாவது முறை
கேட்டதும்
போடப்பட்டது பிச்சை
எத்தனை முறை
கேட்டும்
எங்களுக்கொன்றுமில்ல..
ஐந்து
இருநூறுக்கென்ன
இன்சர்ட்?
ஐந்து
இருநூறுக்கென்ன
அப்பீசியல் ஷீ?
ஐந்து
இருநூறுக்கென்ன
பயிற்சி மதியம்
பொரியல்
சாப்பாடு?
ஐந்து
இருநூறுக்கென்ன கல்யாணம்?
ஐந்து
இருநூறுக்கென்ன
அழகான மனைவி?
பொதி சுமக்கும்
கழுதைகளாய்
புத்தகம்
சும என்கிறார்.
ஆரம்ப பள்ளி
ஆசிரியர் நீ
அடிப்பணி
என்கிறாய்.
சலாம் போடு
உனக்கு
சம்பள குறைவு
என்கிறாய்.
வெளுத்துக் கிடக்கிறது
சட்டைகளோடு
எங்கள்
வாழ்க்கையும்!
எங்கள்
வெள்ளைச் சட்டை
நிர்வாகி,
எப்பொழுது முடியும்
ஊதியப் பிரச்சனை
தீர்வாகி??????????
இடைநிலை ஆசிரியன்!!!

������������������������������������

No comments:

Post a Comment