பள்ளிகல்வி துறை ஆசிரியர் மாறுதல் கவுன்சிலிங்: புதிய கால அட்டவணை
♣ மேல்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாறுதல் 18.06.2012 முற்பகல் 10.00 மணி இடம் : அசோக்நகர்
♣ மேல்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் 18.06.2012 பிற்பகல் 2.00 மணி இடம் : அசோக்நகர்
♣ மேல்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு 20.06.2012 முற்பகல் 10.00 மணி இடம் : அசோக்நகர்
♣ உயர்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாறுதல் 25.06.2012 | முற்பகல் 10.00 மணி இடம் : அசோக்நகர்
♣ உயர்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் 25.06.2012 | பிற்பகல் 2.00
மணி இடம் : அசோக்நகர்
♣ உயர்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு 28.06.2012 மற்றும் 29.06.2012 | முற்பகல் 10.00 மணி மணி இடம் : அசோக்நகர்
♣ முதுகலை ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள்
மாறுதல்) 04.07.2012 முற்பகல் 10.00
மணி இடம் : சம்மந்தப்பட்ட மு.க.அ.
♣ முதுகலை ஆசிரியர்கள் (மாவட்டம் விட்டு
மாவட்டம் மாறுதல்) 05.07.2012 (வியாழக்கிழமை) முற்பகல் 10.00மணி இடம் : சம்மந்தப்பட்ட மு.க.அ.