அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். சேருகின்ற எஸ்.சி., எஸ்.டி. மாணவ-மாணவிகளின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2
லட்சத்திற்கு குறைவாக இருந்தால் அந்த மாணவர்கள் இலவசமாக படிக்கலாம்.
அதாவது அவர்கள் மாணவர் சேர்க்கையின்போது பெற்றோரின் ஆண்டு வருமான சான்றிதழை
சமர்ப்பித்தால் கல்வி கட்டணம், சேர்க்கை கட்டணம், விளையாட்டு கட்டணம், நூலக கட்டணம் முதலிய கட்டணங்களில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படுவார்கள். இது பல மாணவர்களுக்கு தெரியாமல் உள்ளது. இந்த தகவலை கல்வியாளர் பேராசிரியர் மூர்த்தி செல்வக்குமரன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment