அரசு மேல்நிலைப்பள்ளி , உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், முதுநிலை
பட்டதாரி ஆசிரியர்களுக்கு திங்கட்கிழமை (ஜூன் 18) முதல் பணிமாறுதல்
நடைபெறும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் திரு. ப. மணி கூறியுள்ளார்.
ஏற்கெனவே ஜூன் 16 முதல் இந்தக் கலந்தாய்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment