4 ( 3 ) விதி படி 2006 ம் ஆண்டு நடை முறை படுத்தப்பட்ட 6 வது திருத்திய ஊதியம் நிர்ணயம் செய்ய முடியாது ,
சில மாவட்டங்களில் சில AEEO மற்றும்
MIDDLE H.M களுக்கு 4 ( 3 ) விதி படிஊதியம் நிர்ணயம் செய்து பண பலன்
பெற்று உள்ளனர் ,அவர்களுக்கு பணி ஒய்வு பெறும்போது A G கணக்கு முடிக்கும்
போது பதிப்பு ஏற்படலாம்
அன்பார்ந்த ஆசிரியர்களே இலையோர்
மூத்தோர் ஊதிய முரண்பட்டால் பதிக்கப்பட்டுள்ளவர்களே RTI கடிதத்தில்
கண்டப்படி ரூ 1004 செலுத்தி இதற்கான கூடுதல் விபரம் , ஆதாரம் பெற என்னை
தொடர்பு கொள்ளவும் .
4 ( 3 ) விதி தற்போது நடைமுறையில்
இல்லாததால் உங்கள் பாதிப்பு நீங்கிட உண்மையை உணர்ந்து TATA - சங்கம்
எடுக்கும் நடவடிக்கைக்கு துணையாக வாருங்கள் , நமது சங்கம் வளர கிளைகளை
உருவாக்குங்கள்
S.C.KIPSON --9443464081////9840876481..
TATA -பொது செயலாளர் ..
No comments:
Post a Comment