TATA சங்கத்தின் பரிசு போட்டி -பரிசு தொகை ரூ . 10,000 / ( ஆசிரியர் தினத்தன்று ஆரம்பம் கலந்துக் கொள்ள தயார் ஆவீர். )
கலந்து கொள்ள தகுதியானவர்கள் ;-
S.C.கிப்சன் -
235.வடக்கு தெரு
பரப்பாடி -627110
நாங்குநேரி
திருநெல்வேலி .
செல் 9443464081.
தலைப்பு ;-
1989 ல் 5 வது ஊதிய குழு என்ன காரணத்திற்காய் இடை நிலை ஆசிரியருக்கு ரூ 1200-2040 மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கியது .காரணங்களை ஆதாரத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் .
கலந்து கொள்ள தகுதியானவர்கள் ;-
1989 ல் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்தவர்கள்,
பணிஓய்வு பெற்ற சங்க தலைவர்கள்,
அகில உலக தலைவர்கள்,
அகில இந்திய தலைவர்கள் .....
தங்கள் திறமையை நிருபிக்க நல்ல வாய்ப்பு நழுவ விட்டு விடாதிர்கள்
தங்கள் திறமையை நிருபிக்க நல்ல வாய்ப்பு நழுவ விட்டு விடாதிர்கள்
முக்கிய குறிப்பு ;-
2006 ஊதிய குழுவில் இடைநிலை ஆசிரியர் ஊதியம் 9300 + 4200 என மாற்றம் செய்ய முடியாது என திரு.ராஜி வ் ரஞ்சன் இ .ஆ .ப. ,,திரு .கிருஸ்ணன்
இ .ஆ.ப.தெரிவித்து உள்ளனர் .ஆனால் 1989 ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி .மாண்புமிகு .ஜி .ராமானுஜம் அவர்கள் இடைநிலை ஆசிரியர் ஊதியம் 1200 - 2040 என மத்திய அரசுக்கு இணையாக மாற்றம் செய்தார்கள் என ஆதாரத்துடன் அனுப்ப வேண்டும் .அரசு ஆணைகளை அனுப்பக்கூடாது.காரணங்களை மட்டும் தெரிவிக்க வேண்டும்
பரிசு வழங்குபவர் ;-
S.C.கிப்சன் -
1989. ல் 7 ம் வகுப்பு மாணவன்
TDTA நடுநிலை பள்ளி .
நெய்விலை -நாசரேத் -
தூத்துக்குடி மாவட்டம் .
போட்டிக்கான காலவரம்பு ;
செப்டப்பர் 5 முதல் 20 முடிய
கடிதங்களையும் ஆதரங்களையும் அனுப்ப வேண்டிய முகவரி ;-
S.C.கிப்சன் -
235.வடக்கு தெரு
பரப்பாடி -627110
நாங்குநேரி
திருநெல்வேலி .
செல் 9443464081.
No comments:
Post a Comment