PAGEVIEWERS

மாணவர்களுக்கான

கல்வி உதவித்தொகை பொதுநல


அறக்கட்டளை அறிவிப்பு!


125 கோடி கல்வி உதவித்


தொகை விஜயலட்சுமி பொதுநல


அறக்கட்டளை அறிவிப்பு.


சாதி ,மத
பேதம் பார்க்காமல் ஏழை எளிய மற்றும்
நன்கு படிக்கக் கூடிய
மாணவர்களுக்கு வழங்கி வருகிறது “வி
அறக்கட்டளை”. இந்த
அறக்கட்டளையின் சார்பாக இந்த
வருடம் சுமார் 125 கோடி ரூபாய்
கல்வி உதவியாக தமிழகம் முழுவதும்
வழங்கப்பட உள்ளது.
கோவை மற்றும் அதன் சுற்றுப்புற
மாணவர்களுக்கு மட்டும்
வழங்கப்பட்டு வந்த இந்த உதவிகள்
இந்த ஆண்டு முதல் தமிழகம்
முழுவதும் விரிவுபடுத்தபடுகிறது
2013-2014 ஆம் கல்வியாண்டில்
மாநகராட்சி, நகராட்சி,

அரசு பள்ளிகளில் +2 படிக்கும்
மாணவர்கள் 90% மதிப்பெண்கள்
(1080/1200) எடுத்திருந்தால்,
அனைத்து சமுதாய
மாணவர்களுக்கு அவர்களின்
கல்லூரி படிப்பிற்கு முழு கல்வி உதவி
தொகை வழங்கப்படும் என
அறிவித்து உள்ளனர்.
இதேபோல் பத்தாம் வகுப்பில் 90%
பெற்ற மாணவர்களுக்கும் உதவித்
தொகை கிடைக்கும்.
எனவே இந்த
செய்தியை நன்கு படிக்கக்கூடிய
மற்றும் ஏழை எளிய
மாணவர்களுக்கும், அவர்களின்
பெற்றோர்களுக்கும் கொண்டு போய்
சேர்க்க வேண்டிய பொறுப்பு நம்
அனைவரின் மீதும் உள்ளது.
Certificates (should be provided ) :
- Ration Card Xerox
- SSLC mark Sheet (or)
- HSC Mark Sheet (or)- Diploma Mark
Sheet (or)
- College Allotment OrderCONTACT
DETAILS
:M/s.Shree Vijayalakshmi Charitable
Trust,Trustee Mr.A.Senthil Kumar,
No.107-A Sen Gupta Street,Ram
Nagar,Coimbatore-641 009.

No comments:

Post a Comment