குரல் கொடுப்பார் யாருமுண்டா!
ஆசிரியர்குரல் நண்பர்களே!சட்ட வல்லுனர்களே!பத்திரிக்கையாளர்களே !முகனூல் வல்லுனர்களே!
ஆசிரியர்குரல் கடந்த 4 ஆண்டுகளாக ஆசிரியர்கள்,ஆசிரிய இயக்கங்கள் ,அரசுப்பள்ளிகளைப் பற்றிய செய்திகளை அளித்து வந்துள்ளது.
இன்று காலை ஆசிரியர்குரல் பகிர்ந்தசெய்தி
ஆசிரியர்களே!
தமிழக ஆசிரிய சங்கங்களின் சொத்துக்கள்,அறக்கட்டளைகள்,வைப்பீடுகள்
போன்றவற்றிற்கு எந்த சங்கங்களும் முறையான கணக்கினை தெரிவிப்பதில்லை.
உறுப்பினர்களிடம் போராட்டத்தின்போது வசூலிக்கப்படும் பணத்திற்கும்கணக்கு
வழக்கில்லை.சில ஒன்றிய ,மாவட்டபொறுப்பாளர்கள் ஏதும் செய்யாமலே இதனை ஏப்பம்
விட்டுவிடுகின்றனர்.
ஒன்றியத்தில் ,மாவட்டத்தில் ,மானில அளவில் ஆண்டுதோறும் பல கோடி ரூபாய்...
இதற்கு ஒரு சங்கத்தவர் எதிர்ப்பு தெரிவித்தனர்.எமது நிலையை தெளிவு படுத்தினோம்.
எமது பதில் கருத்தாக ஆசிரியர்குரல் இனி உளறல் குரல் என அவர் அடித்த கமெண்ட்டினை பதிவிட்டொம்.
அதற்கு அவர் எம் மீது வழக்கு போடப்போவதாக கூறுகிறார்.
ஆசிரியர் குரல் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரம் வழங்காவிட்டால் அவதூறு வழக்கு தொடரப்படும்
மேலும் Eilaina yenga federation members yellakittayum solli asiriyar
kural account ah spam nu fb la complaint panna vachu block panna poren.
ஆசிரியர்குரல் அருணாசலம்
No comments:
Post a Comment