PAGEVIEWERS


இது, "தினமலர்' நாளிதழில், திங்கள்தோறும், வெளியாகவிருக்கும் புதிய பகுதி."நான், இந்த தேசத்தை நேசிக்கிறேன்; எனது கடமையை செய்ய, ஒருபோதும் லஞ்சம் வாங்கமாட்டேன்...'என, வெளிப்படையாக அறிவித்து, கண்ணியத்துடன் கடமையாற்றி, மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ விரும்பும் அரசு அதிகாரிகள், ஊழியர்களின் விவரம், இப்பகுதியில் வெளியாகும். விருப்பமுள்ள அதிகாரிகள், ஊழியர்கள் தங்களது பாஸ்போர்ட் அளவு போட்டோ, பெயர், வகிக்கும் பதவி, பணியாற்றும் துறை, தொலைபேசி எண் குறித்த விபரங்களை அனுப்பலாம்.
அரசு அதிகாரிகள், ஊழியர்கள் என்றாலே, "லஞ்சம் வாங்குபவர்கள்' என்ற எண்ணம், பெருவாரியான மக்களிடம் மேலோங்கியுள்ளது. குறிப்பிட்ட ஒரு சாராரின் லஞ்ச முறைகேடுகள், ஒட்டுமொத்த பணியாளர்கள் மீதும் கறை பூசச்செய்து விடுகிறது. இதனால், வெட்கித் தலைகுனியும் பலரும், "லஞ்சம் வாங்குவது போன்ற ஈனச் செயலில் நாங்கள் ஈடுபடுவதில்லை. ஒட்டுமொத்த பணியாளர்கள் மீதும் பழி சுமத்துவது நியாயமல்ல...' என, குமுறுகின்றனர். இவர்களின் மனக் காயத்துக்கு மருந்திடுவதே,
"லஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர்!' சிறப்பு பகுதியின்
நோக்கம்.இப்பகுதியில் பெயர் விபரம் வெளியானவர்கள் மட்டுமே நேர்மையாளர்கள் என்றோ; வெளியாகாதோர் எல்லாம், லஞ்சம் வாங்குபவர்கள் என்றோ, தவறான அர்த்தம்கொள்ள தேவையில்லை. "நான், நேர்மையானவன்; லஞ்சம் வாங்கமாட்டேன்...' என, வெளிப்படையாக தெரிவிக்கவும், துணிச்சல் தேவை. அந்த துணிச்சலுக்கு களமாக இந்த சிறப்பு பகுதி அமையும். ""லஞ்சம் என்பது, மிகப்பெரிய, சமூக அவலமாக மாறிவிட்டது. இதற்கு எதிராக, "தினமலர்' நாளிதழ், தொடர்ந்து போராடிவருவதை, தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கம் பாராட்டுகிறது. "லஞ்சம் தவிர்; நெஞ்சம் நிமிர்' புதிய பகுதி, சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தை, நிச்சயம் ஏற்படுத்துமென நம்புகிறோம்,'' என, தெரிவித்துள்ளார், அந்த சங்கத்தின், மாநில பொதுச் செயலாளர் செல்வராஜ்.

1வாங்கமாட்டேன் லஞ்சம்!

நவம்பர் 04,2013
தேனி

எம்.மாடசாமி,

போஸ்டல் அசிஸ்டென்ட் 
தபால்துறை 
வண்டிப்பெரியார்
தேனி
99472 46109
பேட்டி »

எஸ்.மூர்த்தி

உதவியாளர் 
மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 
போடிநாயக்கனூர் கிளை
தேனி
9786614689
பேட்டி »
திருப்பூர்

பொன். கலைச்செல்வன்

தலைமை ஆசிரியர் 
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 
என்.சின்னைய கவுண்டன் வலசு
திருப்பூர்
9486709383
பேட்டி »

கா.பூங்கொடி

இரண்டாம் நிலை காவலர் 
மாநகரஆயுதப்படை, திருப்பூர்  
திருப்பூர்
96268 86033
பேட்டி »

ஆ.மாங்கனி

இரண்டாம் நிலை காவலர் 
மாநகர ஆயுதப்படை, திருப்பூர் 
திருப்பூர்
76393 14039
பேட்டி »

பெ.அன்னலட்சுமி

இரண்டாம்நிலை காவலர் 
மாநகர ஆயுதப்படை, திருப்பூர் 
திருப்பூர்
99436 45877
பேட்டி »

No comments:

Post a Comment