PAGEVIEWERS

டிட்டோ ஜாக் கோரிக்கைகளில் ஒன்றான அடிப்படை விதி 4 ( 3 ) ன் படி ஊதியம் 6 வது ஊதிய குழு நடை முறை படுத்திய  பின்பு  நிர்ணயம் செய்யலாமா ?

             இது குறித்து நமது TATA சங்கம் நிதித்துறையிடம்  தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம்  தகவல் கேட்டுள்ளது ...இதன் பதில் இன்னும் 15 நாள்களில் கிடைக்கும் ..

இந்த கோரிக்கை மூலம் பயன் அடைவோர் 

1) நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் 

2 ) உதவி தொடக்க கல்வி அலுவலர்கள்  ( AEEO )    

இவர்களுக்காகவும்  நமது TATA சங்கம் தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம்  தகவல் கேட்டுள்ளது..

 

No comments:

Post a Comment