PAGEVIEWERS

( RTE ) கல்வி உரிமை சட்டம் 2009 ன் படி பள்ளி வேலை நாள் தொடக்க பள்ளிகளுக்கு வருடத்திற்கு  200 நாள்கள் அல்லது 800 பாடவேளை தான் இருக்க வேண்டும் .ஆனால் தற்போது இயக்குனர் நாள்காட்டி 2013-14 ன் படி220 நாள்களும் 1540 பாடவேளையும் சட்ட விரோதமாக  செயல்படுத்த படுகிறது .SSA திட்டம் முலம் அனைத்து பள்ளிகளுக்கும்  வழங்கப்பட்ட பூங்கொத்தில் மிக தெளிவாக குறிப்பிடபட்டுள்ளது. தோழர்களே  உங்கள் தலைமை மூலம்   இதை மாற்றிட வழியுருத்துங்கள்    

No comments:

Post a Comment