2013ம் ஆண்டின் முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்க நீதிபதி உத்தரவு..
2013ம் ஆண்டின் முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலேயேபட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் எனதொடரப்பட்ட வழக்கில்
வழக்கறிஞர் ராவ் & ரெட்டி வாதாடினார்.
அவர் 2013 முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையில் பதவி உயர்வுவழங்க வேண்டும் என வாதிட்டார். இதனை விசாரித்த நீதியரசர்நாகமுத்து அவர்கள், 2013ம் ஆண்டின் முன்னுரிமைப் பட்டியலின்அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்க வேண்டும் என தீர்ப்புவழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். தீர்ப்பின் நகல் விரைவில்வெளியிடப்படும். வழக்கு எண். W.P.NO:9247...
CHENNAI COURT
CASE STATUS INFORMATION SYSTEM
Case Status: Disposed
Status Of: WRIT PETITION
Case No.: 9247
Year : 2014
Petitioner : R.SARAVANAN
Respondent : GOVERNMENT OF TAMILNADU
Pet's Advocate : M/S.ROW AND REDDY
Res's Advocate :
Category : Service
Last Listed on: No Date Mentioned
Case Updated on : Apr 23 2014
No Connected Application(s) No Connected Matter(s)
No comments:
Post a Comment