PAGEVIEWERS


கல்வி துறையில் இடைத்தரகர்களை அரசு களையெடுக்கமா ?

 

ஆசிரியர்களின் இடமாறுதல்களை இடைத்தரகர்கள் தான் முடிவு  செய்கின்றனர்.பணம் பெற்று கொண்டு தான் பல இடங்களில் இடமாறுதல் நடைபெறுகிறது.அரசுக்கு தெரியுமா ? அல்லது தெரியாதா ? என்று தான் தெரியவில்லை. கல்வி துறையில்
இடைத்தரகர்களை களையெடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் விருபுகின்றனர்.

அரசு நல்ல திட்டத்தினை செயல்படுத்தினாலும் கூட இடைத்தரகர்கள் அதை தங்களுக்கு சாதகமாக்கி பணம் சம்பாதிகின்றனர்.சிறப்பான அம்மா ஆட்சியில் இடைத்தரகர்களை களையெடுக்க வேண்டும்.இல்லையேல் கல்வி துறை மீது நம்பிக்கை இழக்க நேரிடும்.

அது மட்டும் அல்லாமல் BT PANNEL-லில் முதலாவதாக இருப்பார்கள்.அதற்கிடையில் இடைத்தரகர்கள் மூலம் BT இடம் நிரப்பப்படும்.BT -PROMOTION பாதிக்க கூடும்.

மிகவும் வேதனையுடன் 
கல்வி துறையில் இடைத்தரகர்கள் அரசு கவனிக்குமா ? 
சேலம் -சுரேஷ் 
 
விலையில்லா மிதிவண்டி 
 
,விலையில்லா கணினி,
 
விலையில்லா புத்தகங்கல்  
 
இன்னும் நிறைய 
 
 
மாணவர்களுக்கு கொடுக்கும் அம்மா 
 
 
விலையில்லா TRANSFER 
 
 
தரவேண்டும் 
 
 
என ஆசிரியர் எதிர் பார்க்கின்றனர்



No comments:

Post a Comment