PAGEVIEWERS

இடைநிலை ஆசிரியர் 26-06-2014 பின்  மாவட்ட மாறுதலுக்கு தகுதியுள்ள காலிப்பணியிடங்கள் விபரம் ; -TATA கிப்சன் .

திருநெல்வேலி மாவட்டம் ;  7 பணியிடங்கள் 

ஆலங்குளம் ஒன்றியம் 
1.ஊ .ஒ து .பள்ளி -கருப்பினாங்குளம் 
2. .ஊ .ஒ து .பள்ளி -பலபத்திராம புரம்  
3,.ஊ .ஒ து .பள்ளி -மருதாத்தாள் புரம்
கடையம் ஒன்றியம் 
4..ஊ .ஒ து .பள்ளி -சிவ ஞானபுரம் 
குருவிகுளம் ஒன்றியம்
5..ஊ .ஒ து .பள்ளி -தோப்பு ரெட்டிய பட்டி 
6..ஊ .ஒ து .பள்ளி -தர்மத்து பட்டி.
7..ஊ .ஒ து .பள்ளி -.ராயப்ப புரம்

தூத்துகுடி மாவட்டம் ;- 3 பணியிடங்கள் 

புதூர் ஒன்றியம் 
1.ஊ .ஒ து .பள்ளி- நடுகாட்டுர் 
2.ஊ .ஒ து .பள்ளி -கழுகாசல புரம் 
3.ஊ .ஒ து .பள்ளி -.வி.சுப்பையா புரம் 

கன்னியாகுமரி மாவட்டம் 

23 பேருக்கு துவக்க பள்ளி தா.ஆ பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது 
21.பேருக்கு பட்டதாரி ஆசிரியர் உயர்வு வழங்கப்பட்டு உள்ளது .
29 பேர் பணி நிரவல் ஆணை பெற்று உள்ளனர் 
 மீதம் உள்ள பணியிடங்கள் மாணவர் எண்ணிக்கை குறைவு காரணமாக சரண்டர் செய்யப்பட்டதாக தகவல் -தற்போதைய நிலையில் காலியிடங்கள்  இல்லை என தகவல் 

விருது நகர் மாவட்டம் ; - 4 பணியிடங்கள் உள்ளதாக தகவல்

மதுரை மாவட்டம் ;-4 பணியிடங்கள் உள்ளதாக தகவல்
( கள்ளி குடி 2/ கல்லுபட்டி 2 )

No comments:

Post a Comment