15-9-16 தலைமை செயலகத்தில் நிதித்துறை செயலாளர் மற்றும் குழு தலைவர் .திருமதி.சாந்தா சீலா நாயர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற
CPSதிட்டம் ரத்து
கருத்துக்கேட்பு வல்லுனர்குழுவில் டாட்டா மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர் கலந்துகொண்டு 347 பக்கம் கொண்ட ஆதாரங்களை சமர்பித்து தமிழகத்தில் நாளது தேதி வரை PFRDA Act 2011.நடைமுறைக்கு கொண்டு வராத்தால் சட்டபடியான அங்கிகாரம் இந்த திட்டத்திற்கு இல்லை எனவே 1.4.2003 முதல் நடைமுறை படுத்தபட்டு வரும் இந்த திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும்..............
மேலும் டாட்டா சங்கத்தின் சார்பில் கொடுக்கப்படட மனுவின் நகல் உங்கள் பார்வைக்கு .....இதை நகல் எடுத்து அனைவரையும் படிக்க செய்யுங்கள் ..............டாட்டா கிப்சன் .

No comments:
Post a Comment