PAGEVIEWERS

அன்பார்ந்த CPS... திட்டத்தின் பணி செய்யும் தமிழக ஆசிரியர்கள் மற்றும் அரசு உழியர்கள் , காவல் துறை தோழர்களுக்கு....

..சந்தோசமான செய்தி..... CPS திட்டம் விரைவில் ரத்து.....,.......................


...இன்று (2-9-16 ) மாலை தலைமை செயலகத்தில் இருந்து நிதித்துறை சார்பு செயலாளர் அவர்கள் டாடா சங்கத்தின்.பொதுசெயலாளர் கிப்சன் அவர்களிடம ்தொலைபேசி மூலம் தெரிவித்த செய்தி ......உங்கள் கவணத்திற்கு .......்..,.......................CPS திட்டம் ரத்து செய்யப்பட அரசு கடித எண் .40050/நிதி /PGC-1/ 2016 .Date.22-07-2016. ன் படி டாடா சங்க பொது செயலாளர் கிப்ஸன் அவர்களால் கடந்த மாதம் 145 பக்கங்கள் ஆதாரம் மற்றும் இந்திய உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் அடங்கிய மனு டாடா சங்க பொருப்பாளர்கள் மூலம் நிதித்துறை செயலாளர் அவர்களிடமும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களிடமும் கொடுக்கப்பண்டது மேலும் பல்வேறு ஆசிரியர்களையும் மனு அனுப்ப வேணடுகள் கொடுக்கப்பட்டது அதனால் 3000 மேற்பட்ட மனுகள் அனுப்பப்பட்டு உள்ளது .அதன் பயனாக வருகிற 14/15 தேதிகளில் டாடா சங்கத்தின் கோரிக்கைப்படி அனைத்து சங்கத்திடமும் கருத்து கேட்பு கூட்டம் CPS ரத்து குழுவால் நடத்தப்பட உள்ளது.அதற்கான அழைப்பு கடிதம் அடுத்த வாரம் அனுப்பப்பட உள்ளது.மேலும் இதுவரை கமிட்டிக்கு வந்த மனுக்களில் டாடா சங்கத்தின் மனுமட்டுமே வழு உள்ளதாக உள்ளது. எனவே தாங்கள் கண்டிப்பாக வர வேண்டும் என தெரிவித்தார்கள் .மேலும் எந்த சங்கமும் தங்கள் சங்க உறுப்பினர்களுக்குCPS திட்டம் கண்டிப்பாக ரத்து ஆகும் என்ற உறுதிமொழியை கொடுக்க முடிய வில்லை.ஆனால் டாடா சங்கம் அனைவருக்கும் CPS திட்டம் கண்டிப்பாக ரத்து செய்யப்படும் பழைய ஓய்வூதிய திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என டாடா சங்கம் அனைவருக்கும் வாக்களிக்கிறது.........டாடா கிப்ஸன்.

No comments:

Post a Comment